சாரு சரண் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சாரு சரண் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 19-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 142 |
புள்ளி | : 8 |
நண்பன் நண்பர்களுக்கு
மனித உடம்பில் அறிவியல் ரீதியாக மனம் எங்கு உள்ளது?
வீழ்கிறேன் மண்ணிலே ஆனாலும் மகிழ்வே
என் நெஞ்சு பிளவுண்டு குருதி படைத்தாலும்
நான் களிவெள்ளம் கொள்கிறேன்
என் கடி மகளே நான் மாண்டாலும்
நீ ஒரு போதும் வருத்தம் கொள்ளாதே
நம் தாய் மண்ணை காக்க நான் மறு பிறவி எடுப்பேன் உன் வயிற்றிலே
எவனோ ஒருவனின்
ஒருத்தியின் மடியில்
எவளோ ஒருத்தியின்
ஒருவனின் தலை
ஆழ்ந்து பார்த்தால்
அர்த்தம் புரியும்
ஆராய்ந்து பார்த்தால்
கலாச்சாரம் குலையும்....
---------- சாரு சரண் CJ
அந்தி மழை ...அழகிய புத்தகங்கள்.
தயிர்சாதம்... பக்கோடா.
நேற்றையமீன்குழம்பு ...நெய்தோசை
பொரிஅரிசி ... ஈசல்
அவியரிசி ... ஓலைக்கரண்டி
பள்ளி விடுமுறை ...விளையாட அனுமதி
எழுதாத வீட்டுப்பாடம் ...அடிக்காத ஆசிரியை
வயதுக்குவந்த இதயம் ...வைரமுத்து கவிதைகள்
நனைந்த நகரும் மரங்கள்... நனையாத ஜன்னலோர இருக்கை
சாதிக்க சொல்லும் வார்த்தைகள்...சாகாதஅம்மா
பண்டிகைதினங்கள்... பரிமாறும் உன் விரல்கள்
நிறைய கண்ணீர்... நிறம் போகாத உன் சேலை
இழந்தவளின் நினைவு ...இளையராஜாவின் இசை
எனது உறக்கம் ...உனது உள்ளங்கை
இலக்கிய நண்பன் ...இரவு வான்..
இப்படி தேடும்போது கிடைக்காத தேவைகள்..
பாடல் கேட்கும்
நேரங்களில்
பாடமும் கற்கிறேன்
அவளை எப்படி
காதலிப்பதென்று...
----------- சாரு சரண் CJ
நட்பு கிடைத்தவர்களுக்கு
வரம்
கிடைக்காதவர்களுக்கு
தவம்
கிடைத்தும் தவற விட்டவர்களுக்கு
சாபம்
விமோசனம் தேடி அலைகிறேன்
நீ மீண்டும் வருவாயென....
------------சாரு சரண் CJ
நட்டநடு ராத்திரி 12மனி
உன் நினைப்பால என்னோட தூக்கத்துக்கு சனி
கனவுலயும் தூங்கல கண்ண முளிச்சும் பாக்கல
உன் நெனப்ப மட்டும் மனச விட்டு எப்பயுமே இரக்கல
ஆந்தை கண்ண உருட்டுற
அரக்கி போல சிரிக்குற
என் மனசெல்லாம் நெறஞ்சு
நின்னு அணுஅணுவா வதைக்கிற
அழகினு உன்ன சொல்ல
கவி இல்ல நானடி
கட்டிபிடிச்சு பேப்பரோட
சண்ட போட்டதில்லடி
சிவப்பு சாயம் பூசும் போது
கறுத்து போன உதடு
அது பூசாமலே இருந்திருந்தா
இளஞ்சிவப்பு கலரு
சங்கு இல்ல கழுத்து
அது வளைந்திருக்கும் குருத்து
கெண்டகால பாக்கையிலே
கிறங்கி போகுது மனசு
சிலைக்கு கூட பெரும
அட உன்னோட ஒப்புகொண்டா
நட்டநடு ராத்திரி 12மனி
உன் நினைப்பால என்னோட தூக்கத்துக்கு சனி
கனவுலயும் தூங்கல கண்ண முளிச்சும் பாக்கல
உன் நெனப்ப மட்டும் மனச விட்டு எப்பயுமே இரக்கல
ஆந்தை கண்ண உருட்டுற
அரக்கி போல சிரிக்குற
என் மனசெல்லாம் நெறஞ்சு
நின்னு அணுஅணுவா வதைக்கிற
அழகினு உன்ன சொல்ல
கவி இல்ல நானடி
கட்டிபிடிச்சு பேப்பரோட
சண்ட போட்டதில்லடி
சிவப்பு சாயம் பூசும் போது
கறுத்து போன உதடு
அது பூசாமலே இருந்திருந்தா
இளஞ்சிவப்பு கலரு
சங்கு இல்ல கழுத்து
அது வளைந்திருக்கும் குருத்து
கெண்டகால பாக்கையிலே
கிறங்கி போகுது மனசு
சிலைக்கு கூட பெரும
அட உன்னோட ஒப்புகொண்டா