தற்கால காதல்

எவனோ ஒருவனின்
ஒருத்தியின் மடியில்
எவளோ ஒருத்தியின்
ஒருவனின் தலை
ஆழ்ந்து பார்த்தால்
அர்த்தம் புரியும்
ஆராய்ந்து பார்த்தால்
கலாச்சாரம் குலையும்....
---------- சாரு சரண் CJ

எழுதியவர் : சாரு சரண் CJ (1-Nov-15, 12:43 am)
சேர்த்தது : சாரு சரண்
Tanglish : tharkala kaadhal
பார்வை : 199

சிறந்த கவிதைகள்

மேலே