தாய் மண்

வீழ்கிறேன் மண்ணிலே ஆனாலும் மகிழ்வே

என் நெஞ்சு பிளவுண்டு குருதி படைத்தாலும்

நான் களிவெள்ளம் கொள்கிறேன்

என் கடி மகளே நான் மாண்டாலும்

நீ ஒரு போதும் வருத்தம் கொள்ளாதே

நம் தாய் மண்ணை காக்க நான் மறு பிறவி எடுப்பேன் உன் வயிற்றிலே

எழுதியவர் : விக்னேஷ் (1-Nov-15, 11:11 am)
Tanglish : thaay man
பார்வை : 315

சிறந்த கவிதைகள்

மேலே