எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மனிதர்கள் உள்ளே நுழையும்படி...

பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மனிதர்கள் உள்ளே நுழையும்படி இல்லை. துர்நாற்றம் வீசுகிறது. நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணத்தை வசூலிக்கிறார்கல். இதை சரி ப்டுத்த வேண்டிய பொறுப்பு பேரூராட்சி / நகராட்சி சுகாதார அதிகாரிகளும் தான். அவர்களுக்கு ஆணையிட்டு அவர்களது கடமையைச் செய்ய வைக்கும் பொறுப்பு ஆணையர்களுடையது. எல்லாம் ஊர்களிலும் பொதுக் கழிப்பிடங்கள் மண்ணுலக நரகமாகத் தான் இருக்கிறது. இனிமேலாவது ஆணையர்கள் ஆவன செய்வாகள் என்று நம்புவோம். இது தமிழக முதல்வரின் பார்வைக்கு சென்றால் நல்லது.

பதிவு : அன்புமலர்91
நாள் : 5-Jul-14, 5:22 pm

மேலே