சிவசிதம்பரம் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சிவசிதம்பரம்
இடம்:  ஆவடி
பிறந்த தேதி :  08-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Dec-2015
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  0

என் படைப்புகள்
சிவசிதம்பரம் செய்திகள்
சிவசிதம்பரம் - சிவசிதம்பரம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2016 11:00 am

  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

திருகுறள் தமிழ் மொழியால் இயற்றபட்டது ஆனால் திருகுறளில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை
  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்  

மேலும்

  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

திருகுறள் தமிழ் மொழியால் இயற்றபட்டது ஆனால் திருகுறளில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை
  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்  

மேலும்

சிவசிதம்பரம் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2015 6:43 pm

மக்கள் அளித்த நிவாரண பொருட்களில் ஆதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படம் ஓட்டுவது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மேலும்

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேடும் ஆதாயம் 26-Dec-2015 2:00 pm
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேடும் ஆதாயம் 14-Dec-2015 1:05 am
மனித நேயத்தையும் அரசியல் ஆக்கி விட்டார்களே? 08-Dec-2015 4:22 pm
இதில் மற்ற கட்சியினரும் என்ன செய்கிறார்கள் ? சினிமா சினிமா சார்தோர்களாலும்தான் இங்கே அரசியல் நடத்தப் படுகிறது. எண்ணெய் விற்பவன் முதல் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பவன் வரை விளம்பரம் ஆதாயம் தரும் என்பதை நன்கு அறிவார்கள் . அதையும் விட இந்த விளம்பர ஆதாயத்தை நன்கு தெரிந்தவர்கள் சினிமாக் காரர்கள் . 86 சதவீதம் பேர் சொல்லியிருக்கும் கருத்து முற்றிலும் உண்மை . தாடி தீப்பற்றி எரிகிறதே என்று சொன்னானாம் ஒருத்தான் புகையிலை வாட்டிக்கிடட்டுமா அண்ணே என்றானாம் இன்னொருத்தன் எந்த முத்திரையில் எந்த இலச்சினையுடன் எந்தப் பையில் போட்டு கொடுத்தார்கள் என்பதை விட மனிதாபிமானத்துடன் இவர்கள் செய்த உதவியை பாராட்டுவோம் . இவர்கள் உதவினாலும் உதவாவிட்டாலும் முப்படையினராலும் எண்ணற்ற தன்னார்வலர்களாலும் இந்த உதவி பாதிக்கப் பட்டவர்களை சென்றடையும் அடைகிறது என்பது கண்கூடான உண்மை . விமானப் படையினரால் காப்பாற்றப் பட்ட ஒரு கர்ப்பிணி பெண்மணி இன்று இரட்டைக் குழந்தை பெற்றாள் என்ற செய்தி எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது . கெடுத்தும் கேடடைந்த மனிதர்களை கண்ணீரில் மிதக்க விட்டதும் அழித்து அழிச் சாட்டியம் செய்ததும் இந்தப் பேய் மழைதான் மனிதர்கள் எல்லாம் ஓர் இனம் என்ற ஞானத்தை வலிந்து புகட்டியதும் இந்த மழைதான் . ---அன்புடன், கவின் சாரலன் 08-Dec-2015 9:45 am
சிவசிதம்பரம் - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2015 9:45 am

சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் வெள்ள நிவாரண அறிவிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

மேலும்

அரிசி அரசுக்கு உம்மி மக்களுக்கு 26-Dec-2015 1:59 pm
யானை பசிக்கு சோளப் பொரி போலத்தான் இருக்கின்றது 14-Dec-2015 1:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
மேலே