தென்றலின் சாரல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தென்றலின் சாரல் |
இடம் | : |
பிறந்த தேதி | : 28-Apr-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 164 |
புள்ளி | : 7 |
எழுத்து சாசனமோ
வார்த்தை ஜாலமோ இல்லாமல்
மொழி பேசும் தேவதையே
உனக்கு எம்மொழியில் நான்
வாழ்த்துச் சொல்ல...
ஆணாய் பிறந்தேன் மண்ணிலே பெண்ணாய் வளர்ந்தேன் மனதிலே..
தங்கத்தில் காப்பரை கலப்பதை ஏற்கும் இந்த சமூகம்
என்னில் பெண்தன்மை கலப்பதை ஏனோ ஏற்க மறுக்கிறது
எனை அற்பமாய் பார்க்கும் விலங்கினமே
என் அற்புதத்தை அறிவது எந்நாளோ?
ஆணாய் பிறந்தேன் மண்ணிலே பெண்ணாய் வளர்ந்தேன் மனதிலே..
தங்கத்தில் காப்பரை கலப்பதை ஏற்கும் இந்த சமூகம்
என்னில் பெண்தன்மை கலப்பதை ஏனோ ஏற்க மறுக்கிறது
எனை அற்பமாய் பார்க்கும் விலங்கினமே
என் அற்புதத்தை அறிவது எந்நாளோ?
[ முன் குறிப்பு: 16-08-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
கண்ணே கண்மணியே கண்ணுறங்கு எனத்தொடங்கி
மண்ணில் மறைந்தவுடன் மகராசா எனமுழங்கி
வயலோடும் நீரோடும் வயக்காட்டு வரப்போடும்
வயிறோடும் வாயோடும் வாழ்வோடும் சாவோடும்
தமிழனின் அடையாளம் தெரிவிக்கும் ஒரு பாட்டு
தமிழின் முதல்பாட்டு தாய்பாட்டு தாலாட்டு
பொறந்த பிள்ளைக்கும் பசியாறும் பிள்ளைக்கும்
உறக்கம் வரவைக்கும் ஒரு மருந்தே தாலாட்டு
வாடி வதங்கும்நிலை வந்துவிட்ட பின்னாலும்
பாடி பசியடக்கும் புது மருந்தே தாலாட்டு
பால்கறக்க ஒருபாட்டு பயிர்செய்ய ஒருபாட்டு
நாள்முழுக்க எசப்பா
விதவை ஆண்பால் பெயர் என்ன?
விதவை ஆண்பால் பெயர் என்ன?
பல அரசியல்வாதிகளின் மௌனத்தால்
சிலர் மாறினார் தீவீரவாதியாய்
நானும் மாறினேன் உன்
மௌனத்தால்
முதலில் கொன்றேன் எந்தன்
புன்னகையை...
பல அரசியல்வாதிகளின் மௌனத்தால்
சிலர் மாறினார் தீவீரவாதியாய்
நானும் மாறினேன் உன்
மௌனத்தால்
முதலில் கொன்றேன் எந்தன்
புன்னகையை...
ஆழந்து உறங்குகின்ற
குழந்தையிடத்தில் விரல்களை
உறக்கம் பிரியாத அளவிற்கு
விடுவித்துக் கொள்ளும் தாய்போல
மென்மையாக விலக முடியுமெனில் நீ
விலகிக் கொள்ளலாம்
மரத்தில் பழுத்த இலை
பின்பு காய்ந்து
சருகாகி காற்று அசைத்து கிளையே
உணராத வகையில் உதிருமே
அதைபோல விலக முடியுமெனில்
நீ விலகிக் கொள்ளலாம்
எப்படியென தெரியாத மரணம்
நேற்றுவரை நடமாடிக்
கொண்டிருந்தவன் அனிச்சையாக
உயிரை விட்டிருப்பான்
இறுதி மூச்சு எப்படி போனது
தெரியாத அளவில்
விலக முடியுமெனில் நீ
விலகிக் கொள்ளலாம்
அப்படி உன்னால் விலக முடியுமெனில்
நீ விலகும் போது என் இதயம்
அதை ஆமோதிக்கும் வகையில்
அமைதியாகவே இருக்கும