தீவீரவாதம்

பல அரசியல்வாதிகளின் மௌனத்தால்
சிலர் மாறினார் தீவீரவாதியாய்
நானும் மாறினேன் உன்
மௌனத்தால்
முதலில் கொன்றேன் எந்தன்
புன்னகையை...

எழுதியவர் : தென்றல் (24-Aug-15, 2:57 pm)
Tanglish : teeveeravatham
பார்வை : 84

மேலே