பிறந்தநாள்

எழுத்து சாசனமோ
வார்த்தை ஜாலமோ இல்லாமல்
மொழி பேசும் தேவதையே
உனக்கு எம்மொழியில் நான்
வாழ்த்துச் சொல்ல...

எழுதியவர் : தென்றல் (19-Oct-15, 2:36 pm)
சேர்த்தது : தென்றலின் சாரல்
Tanglish : piranthanaal
பார்வை : 77

மேலே