வீணையடா நீ எனக்கு
உன் மடியில் நானிருக்க
நான்கு பார்வையும் கலந்திருக்க
பூவிதழும் சேர்ந்திருக்க
லீலையடா நீ எனக்கு
வீணையடா நீ எனக்கு
உன் மடியில் நானிருக்க
நான்கு பார்வையும் கலந்திருக்க
பூவிதழும் சேர்ந்திருக்க
லீலையடா நீ எனக்கு
வீணையடா நீ எனக்கு