செய்யது ராபியா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  செய்யது ராபியா
இடம்:  காயல்பட்டினம்
பிறந்த தேதி :  02-May-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jul-2015
பார்த்தவர்கள்:  231
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நான் என்னை பற்றி சொல்வது தவறு. மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ..

என் படைப்புகள்
செய்யது ராபியா செய்திகள்
செய்யது ராபியா - கார்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2015 10:33 pm

எண்ணம் ஓவியப்போட்டி - பென்சில் ஓவியம் ! 

மேலும்

நன்றி, சார் ! 29-Sep-2015 8:21 pm
நன்றி ! 29-Sep-2015 8:21 pm
Superb 27-Sep-2015 4:19 pm
ஓவியம் மிக அழகு! 27-Sep-2015 12:36 pm
செய்யது ராபியா - விக்னேஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2015 3:35 pm

கடவுள் உங்கள் முன் தோன்றி வரம் ஒன்று கொடுப்பார் எனில் என்ன வரம் கேட்பீர்கள்

மேலும்

சமத்துவம் 06-Oct-2015 11:12 pm
என்னை தவிர்த்து என்னை சுற்றி இருக்கும் மீதி அனைவரையும் நல்லவர்களாக மாற்ற சொல்வேன்...! ஹி...ஹி..ஹி... அப்போ நான் கெட்டவனாக ஆக மாட்டேன்..! 04-Oct-2015 12:34 am
கடவுள் என் முன் தோன்றுவதே ஒரு வரம் ஆயிற்றே, அப்படி வரத்தை பெற்ற பின்னும் மற்றொரு வரம் தேவையற்றதே... இருந்தாலும் மீண்டும் ஒரு வரம் அவர் தருவதாக இருந்தால் கடவுளின் அன்பு என்றும் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டும் என்றே கேட்பேன்...உலகத்தை படைத்த கடவுளின் அன்பிற்கு நிகராய் இந்த உலகில் எதுவும் இல்லையே... 02-Oct-2015 12:41 pm
உலடை போதாத மாணுடம் பாடை என்ரு 28-Sep-2015 2:04 pm
செய்யது ராபியா - தென்றலின் சாரல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 12:52 pm

விதவை ஆண்பால் பெயர் என்ன?

மேலும்

எனக்கு ஏன் இந்த கேள்வி வந்தது என்றால் இராமாயணத்தில் காட்டில் சீதை தன குழந்தைகளோடு வாழும் போது சீதையை பிரிந்த ராமன் என்றே அழைக்கப்பட்டான் சீதை மண்ணுக்குள் சென்றவுடனும் ராமன் அவ்வாறே அழைக்க பட்டான் .இதுவே பெண் என்றால் வாழாவெட்டி,விதவை என அழைக்கப்பட்டிருப்பால் தானே? 13-Sep-2015 7:31 am
Thaaramizhanthahvar 12-Sep-2015 8:56 pm
Thabudharan 12-Sep-2015 8:54 pm
Vidhuran 12-Sep-2015 8:51 pm
செய்யது ராபியா - தென்றலின் சாரல் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2015 12:52 pm

விதவை ஆண்பால் பெயர் என்ன?

மேலும்

எனக்கு ஏன் இந்த கேள்வி வந்தது என்றால் இராமாயணத்தில் காட்டில் சீதை தன குழந்தைகளோடு வாழும் போது சீதையை பிரிந்த ராமன் என்றே அழைக்கப்பட்டான் சீதை மண்ணுக்குள் சென்றவுடனும் ராமன் அவ்வாறே அழைக்க பட்டான் .இதுவே பெண் என்றால் வாழாவெட்டி,விதவை என அழைக்கப்பட்டிருப்பால் தானே? 13-Sep-2015 7:31 am
Thaaramizhanthahvar 12-Sep-2015 8:56 pm
Thabudharan 12-Sep-2015 8:54 pm
Vidhuran 12-Sep-2015 8:51 pm
செய்யது ராபியா - selvaravi87 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2015 6:35 pm

carrom board இதுக்கு தமிழ் பெயர் என்ன ??

மேலும்

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ,,, 14-Sep-2015 7:35 pm
இதற்கு முழுமையான தழிழ்ச்சொல்லை உருவாக்க வேண்டும். அந்த விளையாட்டின் முழுத்துவமும் அந்தச் சொல்லில் மற்றவர்க்குத் தெரியவேண்டும். அப்படிப்பட்ட சொல்லை உருவாக்க மெத்தப் படித்த அறிஞர்கள் முன்வரவேண்டும்.(அதிகம் படிக்காத என் வேலை தமிழ்மொழியை மாற்றி யோசிக்க வைத்து வளர்ச்சி செய்வது மட்டுமே) 14-Sep-2015 9:04 am
சுண்டாட்டப் பலகை 12-Sep-2015 10:09 pm
Sadhurppalagai 12-Sep-2015 8:32 pm
செய்யது ராபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2015 8:24 pm

Iravukku irul aval ,
Kannukku karuvizhi aval ,
En padaippukku needhibadhi aval ,
AVALDHAN EN INIYA "THOZHI"
Iravukku oli aval,
Kannuku bimbam aval,
En padaippukku rasigai aval,
AVALDHAN EN INIYA "manaivi"
👱👲👱

மேலும்

செய்யது ராபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 8:08 pm

Kannukku mun kadamai irundhal kavalai ettippaarka nayram yedhu?

மேலும்

செய்யது ராபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 7:42 pm

Ennavalin nizhalai kooda pon vannaththaal varaiyalaam

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே