கிறுக்கன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கிறுக்கன்
இடம்:  குடந்தை
பிறந்த தேதி :  02-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Sep-2014
பார்த்தவர்கள்:  2296
புள்ளி:  86

என்னைப் பற்றி...

நீ பயணிக்கும் அதே வாழ்க்கைப் பயணத்தில் உனக்குப் பின்னோ.. முன்னோ... பயணிக்கும்.. உன்னைப் போல் ஒருவன்....

என் படைப்புகள்
கிறுக்கன் செய்திகள்
கிறுக்கன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2020 12:24 am

கையில் இரும்பென நினைத்துவிட்டால்....
நீயிரு இறுதிவரை இப்படியே...

இரும்புக் கையென கருதிவிட்டால்...
உடைத்தெறி துரும்பென இரும்பினையும்...

கோபம் அனலாய் மாறாமல்...
தானாய் விலங்கு வளைந்திடுமோ....

இறுக்கும் இரும்பை இறுக்கிப்பிடி...
உருகி உந்தன் வேகத்தில் அடி...

இப்போ வளைந்து கொடுக்குது பார்...
வெற்றியுன் காலில்
கிடக்குது பார்...

மேலும்

கிறுக்கன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2020 11:45 pm

ஏம்பா எஞ்சாமி...

படிச்சி முடிச்சிபுட்டு
பட்டுனு பொளச்சுடுவ...

குத்தவச்ச பொண்ணுரெண்ட
கட்டிக்கொடுத்து முடிச்சுடுவ...

பணம் பண்ணுற வழியெல்லாம்
கரைச்சி குடிச்சுடுவ...

என்கண்ணு மூடுமுன்னே
கரவந்து சேர்ந்துடுவனு

நாளும் நெனச்சி
உழைச்சி கிடந்தேன்...

இப்ப
என் கையு கறியெல்லாம்
உன் கையில சேர்ந்துடுச்சு...

வறுமை விலங்கொன்னு உன்னையும் பூட்டிடுச்சு...

மேலும்

கிறுக்கன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2020 10:58 am

உதிரிப் பூக்களாய்
எழுத்துக்கள்...

கவிதையோ..
கட்டுரையோ..

கடிதமோ..
கதையோ...

தொடுப்பவன் தொடுத்தால்
யாதுமாகலாம்....

கம்பன் தொடுத்தால்
கவிதையாய்...
யான் தொடுத்தால்
கவிதை போல்...

மேலும்

கிறுக்கன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2020 10:56 am

வெடிவைத்த மனிதனோ
தலைமறைவு...

மனிதம் கொண்ட மனிதர்களோ
யானும் மனிதனென
தலைகுனிவு...

மனிதம் மரித்ததா..?

இல்லை...
மனிதனென்ற காரணத்தால்
யானையிடம்
மன்னிப்பு கேட்ட
கோடான கோடி மனிதர்களால்
ஜெயித்ததா...?

புரியாத புதிராய்...

மேலும்

கிறுக்கன் - Ijaz R Ijas அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2017 6:36 pm

காங்கேயன் நடந்துவந்தா
காட்டுபுலி பதறுமடா!
காங்கேயன் பேரகேட்டா
கலங்கிவிடும் சிங்கமடா!

பெசபி்ஃக்கடல் ஆழத்தில்
தூண்டிபோட்டா வீரமில்ல!
ஜல்லிகட்டு விளையாட்டு
வீரத்தோட வேறுபுள்ள!

மரபணுவில் வந்தவங்க
மசிருகூட குறையாது!
உலகமழியும் தருணம்வரை
தமிழ்மொழியும் அழியாது!

திமில்கொண்டு வருகிறதே
எங்கஊரு நாட்டுசிங்கம்!
திமிர்கொண்டு எதிர்வந்தால்
எமனக்கூட முட்டுந்தங்கம்!

தமிழினத்தின் வீரமெல்லாம்
சிலவிளையாட்டே சொல்லுமடா!
அதிலொன்று ஜல்லிக்கட்டு
தடைசெய்வது பாவமடா!

ஜல்லிகட்டில் இறப்பதெல்லாம்
இறப்புக்கணக்கில் சேராது!
வீரன்விட்ட உயிர்தனதோ
உலகக்காற்றில் சேராது!

தியாகிகளின் பட்டியலில்

மேலும்

கோடி நன்றிகள்!!!!! 16-Jan-2017 8:20 pm
ஜல்லிகட்டில் இறப்பதெல்லாம் இறப்புக்கணக்கில் சேராது! வீரத்தின் உச்சம் 16-Jan-2017 7:15 pm
ஜல்லிக்கட்டின் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்ததில்லை! தங்கப்பதக்கம் தமிழ்பெறுமே பயத்தில்தான் சேர்ப்பதில்லை! உணர்வின் உச்சம் 16-Jan-2017 7:14 pm
புடிச்சாலும் உதைச்சாலும் புள்ளபோல வளர்கின்றோம்! இன்னொன்று ஜென்மத்தில் வாய்பேச வேண்டுகிறோம்! அன்பின் உச்சம் 16-Jan-2017 7:13 pm
கிறுக்கன் - Ijaz R Ijas அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2017 6:36 pm

காங்கேயன் நடந்துவந்தா
காட்டுபுலி பதறுமடா!
காங்கேயன் பேரகேட்டா
கலங்கிவிடும் சிங்கமடா!

பெசபி்ஃக்கடல் ஆழத்தில்
தூண்டிபோட்டா வீரமில்ல!
ஜல்லிகட்டு விளையாட்டு
வீரத்தோட வேறுபுள்ள!

மரபணுவில் வந்தவங்க
மசிருகூட குறையாது!
உலகமழியும் தருணம்வரை
தமிழ்மொழியும் அழியாது!

திமில்கொண்டு வருகிறதே
எங்கஊரு நாட்டுசிங்கம்!
திமிர்கொண்டு எதிர்வந்தால்
எமனக்கூட முட்டுந்தங்கம்!

தமிழினத்தின் வீரமெல்லாம்
சிலவிளையாட்டே சொல்லுமடா!
அதிலொன்று ஜல்லிக்கட்டு
தடைசெய்வது பாவமடா!

ஜல்லிகட்டில் இறப்பதெல்லாம்
இறப்புக்கணக்கில் சேராது!
வீரன்விட்ட உயிர்தனதோ
உலகக்காற்றில் சேராது!

தியாகிகளின் பட்டியலில்

மேலும்

கோடி நன்றிகள்!!!!! 16-Jan-2017 8:20 pm
ஜல்லிகட்டில் இறப்பதெல்லாம் இறப்புக்கணக்கில் சேராது! வீரத்தின் உச்சம் 16-Jan-2017 7:15 pm
ஜல்லிக்கட்டின் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்ததில்லை! தங்கப்பதக்கம் தமிழ்பெறுமே பயத்தில்தான் சேர்ப்பதில்லை! உணர்வின் உச்சம் 16-Jan-2017 7:14 pm
புடிச்சாலும் உதைச்சாலும் புள்ளபோல வளர்கின்றோம்! இன்னொன்று ஜென்மத்தில் வாய்பேச வேண்டுகிறோம்! அன்பின் உச்சம் 16-Jan-2017 7:13 pm
கிறுக்கன் - கிறுக்கன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2017 2:42 pm

திமில் பிடிக்கும்
திமிர் பிடித்த கூட்டமிது,

பூக்களுக்குள்
புயலடைத்த பூமி இது,

காலம் மாறினாலும்
காலங்காலமாய் மாறாத
மண் இது,,

மாற்ற இயலுமா?
மாறத்தான் முடியாமா?

காளை அடங்கும் கைகளை
காவல் தடுக்க முடியுமா?

சட்டம் இல்லா காலத்திலேயே
வட்டம் போட்டு வாழ்ந்தவர் நாங்கள்

நீங்கள்
திட்டம் போட்டு
சட்டம் போட்டால்
கட்டுப்பட்டு விடுவோமா?

ஏறுதழுவும் காளை நாங்கள்,,,,
முடிந்தால்
எங்கள் திமிலை பிடித்து
அடக்கி போங்கள்

மேலும்

தலைகுனிய மாட்டான் தன் மானத் தமிழன் புரியுது புரியுது , வாழ்த்துக்கள் ரஞ்சித் 16-Jan-2017 10:38 am
தலை குனிய அவசியமில்லை தோழியே..... தலைபனிய செய்வோம்,,, பாரதி வழியில் 16-Jan-2017 7:52 am
தமிழன் என்று சொல்லி தலைகுனிந்து நிற்கிறேன். எனக்குத் துணையாக ஏராளமானவர்கள். 15-Jan-2017 11:10 pm
உணர்வுக்கு வாழ்த்துக்கள் 15-Jan-2017 10:08 pm
கிறுக்கன் - கிறுக்கன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2017 2:42 pm

திமில் பிடிக்கும்
திமிர் பிடித்த கூட்டமிது,

பூக்களுக்குள்
புயலடைத்த பூமி இது,

காலம் மாறினாலும்
காலங்காலமாய் மாறாத
மண் இது,,

மாற்ற இயலுமா?
மாறத்தான் முடியாமா?

காளை அடங்கும் கைகளை
காவல் தடுக்க முடியுமா?

சட்டம் இல்லா காலத்திலேயே
வட்டம் போட்டு வாழ்ந்தவர் நாங்கள்

நீங்கள்
திட்டம் போட்டு
சட்டம் போட்டால்
கட்டுப்பட்டு விடுவோமா?

ஏறுதழுவும் காளை நாங்கள்,,,,
முடிந்தால்
எங்கள் திமிலை பிடித்து
அடக்கி போங்கள்

மேலும்

தலைகுனிய மாட்டான் தன் மானத் தமிழன் புரியுது புரியுது , வாழ்த்துக்கள் ரஞ்சித் 16-Jan-2017 10:38 am
தலை குனிய அவசியமில்லை தோழியே..... தலைபனிய செய்வோம்,,, பாரதி வழியில் 16-Jan-2017 7:52 am
தமிழன் என்று சொல்லி தலைகுனிந்து நிற்கிறேன். எனக்குத் துணையாக ஏராளமானவர்கள். 15-Jan-2017 11:10 pm
உணர்வுக்கு வாழ்த்துக்கள் 15-Jan-2017 10:08 pm
கிறுக்கன் - JANANI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2017 10:36 pm

Naan kavithai eluthu Roman naan ache.ippa kavithai eluthalamnu Patha enga piri eluthurathunu theriyala.pls sollunga

மேலும்

கண்மூடு, மூச்சிழு,விடு, ரசித்ததை மீண்டும் ரசி அதை பிறர் ரசிக்கும் படி எழுது,,, கவிதை கவிதையாய் 15-Jan-2017 1:53 pm
நன்றி நண்பா 12-Jan-2017 6:47 pm
மிக சரியாக பதில் கூறினீர்கள்! பதில் தெளிவாக இருக்கிறது! நானும் இதையே சொல்ல வந்தேன்! 11-Jan-2017 11:18 pm
நீங்கள் எழுத வேண்டிய கருத்தை அப்படியே மனதில் தோன்றிய படி எழுதுங்கள் .பின்பு அதன் நீளத்தை சுருக்கி எதுகை மோனை இட்டு கவிதையாக மாற்றுங்கள் 07-Jan-2017 9:18 am
கிறுக்கன் - கிறுக்கன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2016 9:00 pm

ஆண்/பெண் குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் தேவை

மேலும்

புதிய பெயர்களாக தேவை 10-Feb-2016 11:28 am
பெண் குழந்தையின் பெயர்: யாழினி எழில் முத்தழகி மணிமேகலை கவியரசி மங்கையர்க்கரசி ஆண் குழந்தையின் பெயர்: இளவரசன் இளவழகன் சிந்தாமணி ராஜராஜன் 09-Feb-2016 10:51 pm
கிறுக்கன் அளித்த படைப்பை (public) முகில் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Oct-2014 7:25 pm

வலியைத் தவிர
ஒன்றுமே தராத எனக்கு..
வாழ்க்கையினை
பரிசாய் தந்தவளே...

வாழ வழியினையும்
அமைத்தவளே..

என்னென்று சொல்ல..

யாருண்டு
உன் அன்பை வெல்ல.?

உண்ணாநோன்பு நீ இருக்க
உண்டும் போதவில்லையென
அழுதவன் நான்..

சீட்டுப் பிடித்து நீ
சேர்த்த காசுலபோய்
சினிமா பார்த்துவிட்டு
வந்தவன் நான்...

நீ கொசுவத்துல மடிச்ச
ஒத்த ரூபாய கூட
நய்சா எடுத்த
நயவஞ்சகன் நான்...

ஓட்ட விழுந்த
ஒத்த பாயில கூட
நீயொதுங்க இடங்கொடுக்கா
பாவி நான்...
துரோகி நான்...

கந்ததுணி நீ போட
வண்ணம் சரியில்லணு
நீ வாங்கித்தந்த துணிய
தூக்கிப் போட்ட
சூரன் நான்...

உன் வேர்வையில
வெந்த சோத்த...
வேகமா எட்டியு

மேலும்

கலக்கம் வேண்டாம் தோழா ! அன்னையின் அன்பும் ஆசியும் உங்கள் அருகில்தான் இருக்கின்றன ! 02-Nov-2014 8:20 pm
என் கண்களை குழமாக்கிய கவி ! உண்மைதான் தோழா இருக்கும்வரை புரிவதில்லை அன்னையின் அருமை ! நல்ல படைப்பு வாழ்த்துக்கள் ! 02-Nov-2014 8:18 pm
enakku alugaiye vandhuvittadhu natpe...... ulage kaadhalar dhinam kondaadum podhum annaiyardhinam kondaada enakkor annai illaiyendru kadharum idhayaththin valiyarindhavalaai ikkaviyil.... solla vaarththaigalillai. indha aatraamayai eedu seiyaa yaarumillai...! 02-Nov-2014 8:08 pm
நன்றி தோழரே 31-Oct-2014 6:15 am
கிறுக்கன் - கிறுக்கன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2014 9:20 am

காறித் துப்பும்
மழை...

மேலே படாமல்
குடை பிடித்துக்கொள்ளும்
மானமுள்ள

மனிதர்கள்..

மேலும்

நன்றி 23-Oct-2014 5:14 pm
என்னைக் கவர்ந்தது தோழமையே. வாழ்த்துக்கள். 19-Oct-2014 1:31 pm
நன்றி 20-Sep-2014 7:27 pm
மரங்களை வெட்டும் கோபம் மழைக்கு 20-Sep-2014 7:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (60)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
user photo

பவுன் குமார்

திருவண்ணாமலை
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (60)

user photo

vengadesh

tamilnadu
mizhim

mizhim

colombo

இவரை பின்தொடர்பவர்கள் (60)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரபாகரன்

பிரபாகரன்

திருச்சி
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
மேலே