கார்

காறித் துப்பும்
மழை...

மேலே படாமல்
குடை பிடித்துக்கொள்ளும்
மானமுள்ள

மனிதர்கள்..

எழுதியவர் : இரா.இரஞ்சித் (20-Sep-14, 9:20 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kaar
பார்வை : 328

மேலே