mizhim - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mizhim |
இடம் | : colombo |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 10 |
விளம்பரமும்,புகழ்ச்சியும் எனக்குப் பிடிக்காதவை.
தனிமையும் தனிமை வெறுக்கும்
நிசப்த நிலப்பரப்பில்
நிமித்தங்கள் புரியால்
நித்திரையில் ஆழ்ந்து
விழித்திரை திறந்தேன்!
0
எப்படி வந்து சேர்ந்தேனிங்கு
எத்தனை நேரம் தூங்கிப் போனேன்
நியாபகத்தின் வேர்களிலும்
விபரங்கள் ஏதுமில்லை..!
0
என் அறை மொத்தமாக மாறியிருக்கிறது
படுக்கை களவாடப்பட்டுள்ளது
தலையணையும் உறுவப்பட்டுள்ளது
நாட்காட்டி, கடிகாரம் எல்லாமும்
எங்கே போனது?
0
வெள்ளைப் போர்வைக்குள் வைத்துதான்
கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறேன்
வெளிவரும் முயற்சியில் விளங்கிற்று...!
0
மண் பூட்டுகள் என்னைச் சுற்றிலும்
ஒவ்வொரு பூட்டுகளிலும்
என் பிள்ளைகள், உறவினர்கள்
நண்பர்கள், ஊரார்களின்
கைரேகை பதிந்
ஏமாற்றத்தின் உச்சியில்
நீ இருந்தால்
உன் நிழல் கூட
அந்நியமாய் தோன்றும்
நிழலும் உன்னை
வலை வீசிப் பிடிக்கப் பார்க்கும்
நிஜங்கள் எல்லாம் நிராகரிக்கப்படும்.
போலிகளும் புலியாய் பாயும்
உண்மைகள் அழிக்கப்படும்
உன் நிழலைப் பார்த்தே பயந்தால்
உலகில் போராடுவது கடினம்
சலனங்கள் எல்லாம் சகதியில் தள்ளு
குழப்பங்கள் எல்லாம் குப்பையில் கொட்டு
சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்
அந்த நிலவைக் கூட
கை நீட்டிப் பிடித்துவிடு
எட்டி விடும் தூரம்தான் வானம்
சற்றும் எதிர்பாராமல் ஓர் வெகுமதி
என்றும் உன்னை மறக்கமுடியாதபடி
குற்றம் செய்யாமல் ஓர் தண்டனை
இனியும் உனை நினைக்க முடியாதபடி
விடிய விடியக் கதைகள் பேசினாய்
விடிந்தால் திருமணம் என்று சொல்ல மறந்தாய்
என் வெற்றிகளுக்கு எப்போதும் வாழ்த்துக்கள் என்றாய்
உன் மண நாளுக்கு வாழ்த்த என்னை அழைக்க ஏன் மறந்தாய்?
நீயில்லைஎன்றால் நான் ஏது என்றாய்
இன்று நீ இன்றி நான் ஏது சொல்வாய்
என்னை மணக்க மறுத்தால் உயிர் துறப்பேன் என்றாய்
உன் மணநாள் தெரிந்ததும் என் உயிர் போகுதே நான் என்ன செய்ய பதில் சொல்வாய்
எனக்குத் தெரியும் நீ சொல்லும் காரணங்கள் நிஜமில்லை
இருந்தும் உன் மனமாற்றத்தின் காரணம் புரியவில்லை
இ