JANANI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  JANANI
இடம்:  TRICHY
பிறந்த தேதி :  28-Mar-2000
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Mar-2014
பார்த்தவர்கள்:  260
புள்ளி:  107

என்னைப் பற்றி...

FAN OF POETRIES

என் படைப்புகள்
JANANI செய்திகள்
JANANI - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2017 2:47 pm

என் மீது அக்கறை கொள்ள
யாரும் எனக்குத் தேவையில்லை
என் மீது உண்மையாக
பாசம் கொண்டவர் இங்கு இல்லை
தேவையென்றால் நான் ஒரு கருவி
தேவையில்லாமல் நான் ஏன் ஒரு பிறவி ???????
வேதனை முட்கள் நிறைந்த பாதையில்
நடக்கின்ற வலியே எனக்குப் போதும் .......
இத்தனை காலங்கள் கழித்தது போதும்
வேண்டாம் அந்த மனச்சிறைக்கோலம்
அருவியாக பாய்ந்த எந்தன் சிரிப்பு
அரண்ட இருளில் ஒளிந்துகொண்டது நிழலாய்
யாரும் கேட்டுப் பிறப்பதில்லை ...........
யாரும் விரும்பி இறப்பதில்லை ...........
என்பது உனக்குப் புரியவில்லை.............
என்ற சிலர் வார்த்தைகளின் மழையில்
நனைந்து நனைந்து எந்தன் உள்ளச்செடிகள்
வாடி வதைந்

மேலும்

JANANI - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Jan-2017 10:36 pm

Naan kavithai eluthu Roman naan ache.ippa kavithai eluthalamnu Patha enga piri eluthurathunu theriyala.pls sollunga

மேலும்

கண்மூடு, மூச்சிழு,விடு, ரசித்ததை மீண்டும் ரசி அதை பிறர் ரசிக்கும் படி எழுது,,, கவிதை கவிதையாய் 15-Jan-2017 1:53 pm
நன்றி நண்பா 12-Jan-2017 6:47 pm
மிக சரியாக பதில் கூறினீர்கள்! பதில் தெளிவாக இருக்கிறது! நானும் இதையே சொல்ல வந்தேன்! 11-Jan-2017 11:18 pm
நீங்கள் எழுத வேண்டிய கருத்தை அப்படியே மனதில் தோன்றிய படி எழுதுங்கள் .பின்பு அதன் நீளத்தை சுருக்கி எதுகை மோனை இட்டு கவிதையாக மாற்றுங்கள் 07-Jan-2017 9:18 am
JANANI - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2015 9:24 pm

இன்பமும் துன்பமும் கண்டேன்
அவள் முகத்தில்
கடவுளென நினைத்து அவளிடம்
என் குறைகளைக் கூறுவேன்
என் தோழியாய் அவளை பாவித்து
அவளிடம் பேசுவேன்
அனால் நான் தோழியாக நினைக்கிறேன் என்பதே
என் இனிய தோழிக்குத் தெரியாது
அதுவே அவள் எதார்த்தம்
நிலா ..........................

மேலும்

JANANI - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 10:06 pm

கடலினில் கலந்தது உப்பு- ஆனால்
அது போன்று இல்லை நட்பு
உண்மையின் உன்னத உறவு -என்றும்
நிறைந்திடும் அதன் நினைவு
உயிர்வாழ வேண்டும் சுவாசம் -நம்
வாழ்வில் வேண்டுமே நேசம்
தீமையினைத் திரைப்போட்டுத் தடுக்கும் -நல்ல
நட்பினைக் கொள்வோம் நாமும்.............................

மேலும்

ha ha ha 15-Apr-2015 9:43 pm
JANANI - முகனிமொழி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2014 7:01 am

அனைவரும் அறிந்த கேள்வி ஆனால் அறியாத பதில்

முட்டையில் இருந்து கோழி வந்த்தா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்த்தா ??????

பதில் தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் நண்பர்களே...

மேலும்

உங்கள் கேள்விக்கான பதில் என்னுடைய கேள்வியில் உள்ளது .இதற்க்கான விடை தான் அதற்கும் ...ஆமாம் கேள்வி எங்கே என தேடுகிறீர்களா ?இதோ கேள்வி விதையிலுருந்து செடி முளைத்ததா ?இல்லை செடியிலிருந்து தான் விதை உருவானதா ?உங்கள் பதிலே உங்கள் கேள்விக்கும் விடை 01-Sep-2014 11:42 pm
கோழி ஒன்று இருந்திருந்தால் தானே முட்டை வந்திருக்கும் . அப்படி பார்த்தால் பாம்பின் முட்டையிலர்ந்து பாம்பு வந்ததா இல்லை பாம்பிலிர்ந்து முட்டை வந்ததா என்றெல்லாம்.கேள்வி இருக்கிறது .அத விட்டுட்டு இதே கேள்விய வம்பா கேட்டுகிட்டே அலையிறீங்க ...............ம்ம்ம்ம்ம்ம் 01-Sep-2014 10:43 pm
அம்மாவும் அப்பாவும் குழந்தையை பெற்றார்களா. குழந்தை இருவரையும் பெற்றதா. 01-Sep-2014 8:59 pm
'ம்ம்ம்...' கோழில இருந்துதான் முட்டை வந்தது. முட்டைல இருந்து கோழி வராது. கோழி குஞ்சுதான் வரும். 01-Sep-2014 7:40 pm
JANANI - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2014 12:09 pm

"படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை' எனச் சட்டம் கொண்டு வந்தால் என்ன ஆகும்?

மேலும்

'காளையை அடக்கியவர்களுக்கு மட்டுமே பெண்' என்ற சட்டத்தையும் கொண்டு வரலாமா? ... 02-Sep-2014 12:03 pm
படித்தவர்கள் மட்டுமென்றால் முக்கால்வாசி தவறான ஓட்டுகள் விழ வாய்ப்பு இல்லை.4 ஓட்டுகள் விழுந்தால் பெரிய விஷயம். 01-Sep-2014 10:38 pm
சுடுகாடாகும். படித்தவன் செய்யும் தப்பே மிச்ச வாழ்க்கை. 01-Sep-2014 9:03 pm
ஏற்கனவே வாக்கு பதிவு குறைவு. அதில் படித்தவர்கள் தான் அதிகம் வாக்களிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு. இதில் படித்தவருக்கு மட்டும் ஓட்டு என்றால்..நாடு முழுவதும் 25 % வாக்கு பதிவு கூட ஆகாது. ஜனநாயகம் மேலும் மோசமடையும்/ படித்தவர்களுக்கு மட்டுமா ஜனநாயகம்?? 31-Aug-2014 12:48 pm
JANANI - JANANI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2014 2:58 pm

ஒரு மாஜிக் காரன் ஒரு அறையில் பரிசுப் பொருள்களுடன் அறையின் கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருக்கிறான் . வெளியே நான்கு பேர் அந்தப் பரிசுகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் . ஆனால் அவன் கேள்வி ஒவ்வொருவரிடமும் கேட்பான் .அந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களை மட்டுமே உள்ளே விடுவான் .தவறாக சொன்னால் அடிப்பான் .

முதல் நபரிடம் அவன் கேட்ட கேள்வி ;
2 என்று கேட்டான் முதல் நபர் 3 என்று சொன்னதனால் உள்ளே விட்டான் .

இரண்டாம் நபரிடம் அவன் கேட்ட கேள்வி ;
4 என்றதற்கு 4 என்று சொன்னாதனால் உள்ளே விட்டான்

மூன்றாம் நபரிடம் அவன் கேட்ட கேள்வி ;

மேலும்

குறிப்பே கொடுத்தது என் தவறு. யோசிச்சு சொல்லவேண்டியது இது.நன்றி . 01-Sep-2014 10:32 pm
தெரியாம குறிப்பு குடுத்துட்டேன் கொஞ்சமாவது யோசிக்க விட்ட்ருக்கணும் .பரவால நன்றி. 01-Sep-2014 10:30 pm
you are right . குறிப்பு குடுக்கலேனா இந்த வினாவே புரிஞ்சு இருக்காது . any way you found it .thank you 01-Sep-2014 10:29 pm
அதேதான் நண்பா. வாழ்த்துக்கள் 01-Sep-2014 1:34 am
JANANI - நிஷா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2014 9:54 pm

விடை கூறுங்களேன். ...


1+5 = 12
2+10 = 24
3+15 = 36
5+25 = ?

மேலும்

ஆஹா.... 01-Sep-2014 10:05 pm
சரி....நன்றி 01-Sep-2014 10:03 pm
100 இப்படித்தான். 01-Sep-2014 8:27 pm
answer;60 31-Aug-2014 6:19 pm
JANANI - அன்புடன் ஸ்ரீ அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2014 11:40 am

உலக கோப்பை 2014 டி20 இறுதிப் போட்டியில் இலங்கை அணி வென்றது. இதை இலங்கை குடிமகனாக இலங்கை அணிக்கு நன்றி கூறி நான் இட்ட எண்ணத்தை ஏன் தளம் நீக்கியது?
அதில் எதை தவறாக இட்டேன்???
எவ்விதி மீரப்பட்டது???

மேலும்

உங்களை நான் குறை கூறவில்லை தோழமையே . நீங்கள் ஒரு இலங்கையராக இருப்பது உங்களுக்கு பெருமை அளிப்பது தான் நான் இல்லை என்று சொல்ல வில்லை . இந்த தளம் நீங்கள் சரியாக போட்டி நடந்து முடிந்து இந்தியா தோற்றுப் போன நேரத்தில் சொன்னீர்கள் அதான் . நீங்கள் எதார்த்த மனதுடன்,சந்தோஷத்துடன் கூரியிருபீர்கள் . அது இந்தியர்கள் காணும்போது ஸ்ரீலங்கா வெற்றி பெற்றதை வைத்து தான் நீங்கள் அப்படி ஒரு வசனத்தை சொன்னீர்கள் என்று நினைக்கும் தோழமையே . ஒரு வேலை இந்த தளத்திற்கே அப்படி தொனீர்கலாம் அதான் .ஆனால் எவ்வுளவு மனம் நொந்து இருப்பீர்கள் என்று எனக்கு புரிகிறது .நான் காயப் படுத்துவது போல் கூறியிருந்தால் . மன்னியுங்கள் .ஆரம்பத்தில் நீங்கள் கேட்ட கேள்வியின் போது பாவமாக தான் இருந்தது .ஆனால் என்ன இருந்தாலும் நானும் ஒரு இந்தியர் தானே அதான் அப்படி ஒன்றை சொன்னேன் .நீங்கள் எப்படி நான் அட்வைஸ் பண்ணது உங்களுக்கு நோகடிப்பது போல் தெரிந்ததோ அப்படி தான் எனக்கு சட்டென்று இந்தியரான எனக்கு அப்படி தெரிந்தது தோழமையே .நீங்கள்'' i am proud to be a sri lankan '' என்று சொல்வது சரி .ஆனால் சொல்லும்போது situation எப்படி என்று நினையுங்கள் .மறுபடியும் சொல்கிறேன் நீங்கள் தவறாக சொல்லவில்லை தான். மனிதர்களின் புரிந்துக்கொள்ளும் எண்ணம் அதுவும் சோகத்தில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்று சொல்லமுடியாது .சந்தோஷத்தில் அப்படி ஒரு வசனம் சொன்னீர்கள் .சோகத்தில் நாங்கள் சொல்கிறோம் .அவளவுதான் .வெற்றி கொண்டவர்கள் தோல்வி கண்டவர்கள் முன்னே வெற்றி கொண்டாடும் போது அழுகை தானே வரும் . நீங்க அடுத்து கேட்பீங்க அது என் சந்தோசம் நான் கொண்டாடுகிறேன் அப்படின்னு .சரி அத கொஞ்சம் தோல்வி கொண்டவர்கள் இணைந்துள்ள இப்படிப் பட்ட தளத்துல சொன்னா அவுங்க மனம் நிச்சயமா நோகும்னு நினைச்சு இருந்தீங்கன்னா . இது ஒரு பிரச்சினையே கிடையாது .இன்றைய உலகில் எதார்தமானவங்க சந்திக்கிற பிரச்சனைகள்தான் ஜாஸ்தி . a kind advice .இனிமேயும் இப்படி ஆகக் கூடாதுன்னுதான் .எதார்த்தங்கள் சில நேரம் எதிராகவும் மாறும் தோழமையே . 24-Apr-2014 10:17 pm
தோழமையே அவ்வாறு ஒரு மன நிலைகொண்டவனாக நான் இங்கு இல்லை தோழமையே .... அந்த எண்ணத்தில் வெற்றியை குறித்தும் நான் கூறவில்லை என் வாசகம் இதுதான் "i'm proud to be a sri lankan" இதில் எது தவறுள்ளது ???? அவ்வாறு இதுவே தவறு என்று கூறினால் இலங்கையரை கேவல படுத்தும் கருத்துக்களை மட்டும் என் எழுத்து நிக்க மாறுகின்றது ???? தோழமையே என் எண்ணம் ஏதுவான அறியாமல் என்னை சிந்தித்து செயல் பட கூறுவது தவறு ஒருவரை தவெஉ கூறும் முன் நடந்த விடயத்தை நன்கு ஆராய்வது அவசியம்.... அதுவே தவறு என்று கூறி இருந்தால் நானே அகற்றி இருப்பேன்... என் படைப்புகளை பாருங்கள் என் மன நிலை எவ்வாறு பட்டது என்று தமக்கு புரியும்... இங்கு உள்ள பல தோழமைகளுக்கும் என்னை பற்றி நன்கு தெரியும் :) தவறாக நான் கருத்தளிததாக கருதினால் மன்னிக்கவும் :) anth 24-Apr-2014 1:10 pm
நீங்கள் எங்களை வேண்டுமென்றே சொல்வதாக இல்லை என்றாலும் , நீங்கள் உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொண்டீர்கள் என்றாலும் , அதைப் பார்ப்பவர்கள் முக்கால்வாசி இந்தியர்கள் தானே அது அவர்களை சட்டென்று நோகடிப்பதுப் போல்தான் தெரியும் . இனிமேலும் அடுத்தவர்களின் இடத்திலிருந்து சிந்தித்துப் பார்த்து செய்திகளை வெளியிடுங்கள் . நன்றி . 23-Apr-2014 3:07 pm
என் என்று கூற முடியுமா தோழமையே ??? 16-Apr-2014 4:35 pm
JANANI - JANANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2014 3:36 pm

கடவுளின் அதிசயங்களுள் ஒன்று நீ
என் அன்பிற்குரிய அம்மா
உன் அன்பு , நம்பிக்கை , பொறுமை மற்றும் பாதுகாப்பு
உன் ஆசீர்வாதமாய் எனக்கு பொழிந்தது
நீ எத்தனையோ கஷ்டங்களை கடந்திருப்பாய்
உன் செல்லக் குழந்தை எனக்காக
உன் அன்பு எனக்கொரு சத்துணவு
என்னை வலிமைப்படுத்தும் என் வாழ்வில்
நான் உன் குரலில் குயிலின் குரலைக் கேட்கிறேன்
நீ என்னிடம் பேசும்பொழுது
எந்த உறவும் உனக்கு ஈடில்லை
யாரும் உன்னைப் போல் எனக்கு இல்லை
நான் மறுமுறையும் சிசுவானாலும்
என்னை மறுமுறையும் தயங்காமல் சுமப்பாயே என் அம்மா!

மேலும்

என் கவிதையைப் பகிர்ந்ததற்கு நன்றி தோழி . 07-Apr-2014 9:44 pm
மிக அழகான படைப்பு தோழா.......! 05-Apr-2014 5:33 pm
மிக்க நன்றி 05-Apr-2014 4:06 pm
படைப்பு நன்று! 05-Apr-2014 4:00 pm
JANANI - JANANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2014 10:01 pm

இவ்வுலகில் வேறேது ?
இரு சர்க்கர வாகனத்தில் அப்பாவுடனும்,
கையைப் பிடித்துக் கூட்டிப்போகும் அம்மாவுடனும் செல்லும் பயணத்தின் அம்சம் .

மேலும்

நீங்கள் பார்த்ததற்கு நன்றி 03-Apr-2014 9:50 pm
elimai 02-Apr-2014 10:56 pm
JANANI - JANANI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2014 5:06 pm

THE GOD'S ONE OF THE WONDERS YOU ARE
MY LOVABLE DEAR MOM
YOUR LOVE,HOPE,PATIENCE AND CARE
FALL AS BLESSINGS ON ME
YOU HAVE CROSSED BEYOND MANY OBSTACLES
FOR ME THE ONE AND ONLY CHILD
YOUR LOVE IS AN ENERGY TONIC
THAT STRENGTHENS ME IN MY LIFE
I HEAR THE VOICE OF CUCKOO FROM YOU
WHEN YOU TALK TO ME
NO RELATIONSHIP IS EQUAL TO YOU
AND NO ONE IS LIKE YOU
IF I TURNED BACK TO AN INFANT
YOU WON'T HESITATE TO LIFT ME AGAIN MY MOM

மேலும்

மிக மிக நன்றி அண்ணா . உங்கள் யோசனையால் எனக்குப் பல கருத்துகளும் பாராட்டுகளும் குவியுகின்றன . தொடர்ந்து என் படைப்புகளுக்கு உங்கள் ஆதரவு கிடைக்க வேண்டுகிறேன் . 05-Apr-2014 3:59 pm
உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நீங்கள் கூறியபடியே தமிழில் மொழிபெயர்த்துவிட்டேன் . ''என் அம்மாவுக்கு '' என்னும் தலைப்பில் ,அம்மா கவிதைகளில் .நன்றாக உள்ளதா என்று பார்த்துவிட்டுக் கூறுங்கள் . என்னை ஊக்கமளித்ததற்கு மிக மிக நன்றி 05-Apr-2014 3:40 pm
THANK YOU FOR WATCHING . 02-Apr-2014 10:36 pm
An excellent ode to the motherhood, my friend. As a mutual admirer of the motherly love, i am humbly requesting you to translate the poem in tamil and publish it as a new post. Because, only in one's mother tongue, one could feel the true soul and heart of any words, which praises the motherhood. Hoping you will accept my request - Eswaran R. 31-Mar-2014 6:05 pm
மேலும்...
கருத்துகள்

மேலே