JANANI- கருத்துகள்

கோழி ஒன்று இருந்திருந்தால் தானே முட்டை வந்திருக்கும் . அப்படி பார்த்தால் பாம்பின் முட்டையிலர்ந்து பாம்பு வந்ததா இல்லை பாம்பிலிர்ந்து முட்டை வந்ததா என்றெல்லாம்.கேள்வி இருக்கிறது .அத விட்டுட்டு இதே கேள்விய வம்பா கேட்டுகிட்டே அலையிறீங்க ...............ம்ம்ம்ம்ம்ம்

படித்தவர்கள் மட்டுமென்றால் முக்கால்வாசி தவறான ஓட்டுகள் விழ வாய்ப்பு இல்லை.4 ஓட்டுகள் விழுந்தால் பெரிய விஷயம்.

குறிப்பே கொடுத்தது என் தவறு. யோசிச்சு சொல்லவேண்டியது இது.நன்றி .

தெரியாம குறிப்பு குடுத்துட்டேன் கொஞ்சமாவது யோசிக்க விட்ட்ருக்கணும் .பரவால நன்றி.

you are right . குறிப்பு குடுக்கலேனா இந்த வினாவே புரிஞ்சு இருக்காது .
any way you found it .thank you

என் கவிதையைத் தேர்வு செய்ததற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ....

நன்றி.உங்களுடைய பாசமும் சிறக்கட்டும் .

என்னுடைய தோழி .

நன்றாக இருந்தது . குடும்பத்துடன் பார்க்கலாம் .

உங்களை நான் குறை கூறவில்லை தோழமையே . நீங்கள் ஒரு இலங்கையராக இருப்பது உங்களுக்கு பெருமை அளிப்பது தான் நான் இல்லை என்று சொல்ல வில்லை . இந்த தளம் நீங்கள் சரியாக போட்டி நடந்து முடிந்து இந்தியா தோற்றுப் போன நேரத்தில் சொன்னீர்கள் அதான் . நீங்கள் எதார்த்த மனதுடன்,சந்தோஷத்துடன் கூரியிருபீர்கள் . அது இந்தியர்கள் காணும்போது ஸ்ரீலங்கா வெற்றி பெற்றதை வைத்து தான் நீங்கள் அப்படி ஒரு வசனத்தை சொன்னீர்கள்
என்று நினைக்கும் தோழமையே . ஒரு வேலை இந்த தளத்திற்கே அப்படி தொனீர்கலாம் அதான் .ஆனால் எவ்வுளவு மனம் நொந்து இருப்பீர்கள் என்று எனக்கு புரிகிறது .நான் காயப் படுத்துவது போல் கூறியிருந்தால் . மன்னியுங்கள் .ஆரம்பத்தில் நீங்கள் கேட்ட கேள்வியின் போது பாவமாக தான் இருந்தது .ஆனால் என்ன இருந்தாலும் நானும் ஒரு இந்தியர் தானே அதான் அப்படி ஒன்றை சொன்னேன் .நீங்கள் எப்படி நான் அட்வைஸ் பண்ணது உங்களுக்கு நோகடிப்பது போல் தெரிந்ததோ அப்படி தான் எனக்கு சட்டென்று இந்தியரான எனக்கு அப்படி தெரிந்தது தோழமையே .நீங்கள்'' i am proud to be a sri lankan '' என்று சொல்வது சரி .ஆனால் சொல்லும்போது situation எப்படி என்று நினையுங்கள் .மறுபடியும் சொல்கிறேன் நீங்கள் தவறாக சொல்லவில்லை தான்.
மனிதர்களின் புரிந்துக்கொள்ளும் எண்ணம் அதுவும்
சோகத்தில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்று சொல்லமுடியாது .சந்தோஷத்தில் அப்படி ஒரு வசனம் சொன்னீர்கள் .சோகத்தில் நாங்கள் சொல்கிறோம் .அவளவுதான் .வெற்றி கொண்டவர்கள் தோல்வி கண்டவர்கள் முன்னே வெற்றி கொண்டாடும் போது அழுகை தானே வரும் . நீங்க அடுத்து கேட்பீங்க அது என் சந்தோசம் நான் கொண்டாடுகிறேன் அப்படின்னு .சரி அத கொஞ்சம் தோல்வி கொண்டவர்கள் இணைந்துள்ள இப்படிப் பட்ட தளத்துல சொன்னா அவுங்க மனம் நிச்சயமா நோகும்னு நினைச்சு இருந்தீங்கன்னா . இது ஒரு பிரச்சினையே கிடையாது .இன்றைய உலகில் எதார்தமானவங்க சந்திக்கிற பிரச்சனைகள்தான் ஜாஸ்தி . a kind
advice .இனிமேயும் இப்படி ஆகக் கூடாதுன்னுதான் .எதார்த்தங்கள் சில நேரம் எதிராகவும் மாறும் தோழமையே .

நானே கேள்வி கேக்குறேன் திரும்பியும் நீங்க என் கிட்ட கேள்வி கேக்குறீங்க . பரவால நீலகிரி கிடையாது .

நன்றி தோழமையே .

நன்றி தோழமையே .

காலம் போட்ட கோலத்தின் பிடியிலிருந்து சொல்கிறேன் நன்றி தோழமையே .

நண்பி, தலைவி என்பதற்கு பதில் நண்பா நண்பா என்று சொல்லாதீர்கள் . என் ஜென்டரையே கேவலப் படுத்துற மாறி இருக்கு . பொதுவா ஜெண்டர் என்னன்னு தெரியலைன்னா தொழமையே என்று அனுப்புங்க . அதான் நல்லா இருக்கும் . : (

ஹீ........... ஹீ.......... ஹீ ..........

இன்றைய காலத்தில் நல்லவர் ஒருவரை பார்த்தால் சிரிப்பு தானே வரும் .

நிச்சயமாக . சூழ்நிலை அவர்களை மாற்ற முயற்சித்தாலும் மாறாது இருப்பவர் அடுத்த புத்தர் தான் தோழமையே .


JANANI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே