அன்புள்ள அக்கா

என்னுடன் பிறந்த ரத்தம்
அவள் கார்குழலும் பேசும் கவிதை
கடவுளே அனுப்பி வைத்த வைரமாய்
என் நெஞ்சிலே பதிந்தாள் என் அக்கா!
என் கண்ணே பிம்பமாகக் காட்டும்
அவள் என்னைப் பாசமாய் கவனிக்கும்பொழுது
கதிரவனோடுப் பிறக்கின்ற காலைப் பொழுதாய்
கண் கூசுதே அவளின் எழில் முகம்................

எழுதியவர் : (28-Aug-14, 10:18 pm)
Tanglish : anbulla akkaa
பார்வை : 1003

மேலே