மாணவர்களுக்கு
மாணவர்களே..
நல்லதை நோக்கி நடைபோட்ட
நன்மைகள் வந்து சேருமட
ஐயங்கள் ஏனடா
அது அபாயம் தானடா...
போட்டியை கூட்டி
பொறாமையை கழித்து
அறிவை பெருக்கட
அது தான் வெற்றிக்கு வேரட....
கடமையை கூட்டடா
கவலையை கழியடா
மகிழ்சியை பெருக்கட
நன்மைகள் வந்து சேருமட...
நட்பை கூட்டி
பகையை பகைத்து
வெற்றியை பெருக்கட....
நல்லோர்க்கு காது கொடு
தீயோரை தீயில் இடு
பெரியோரை மதித்து நட
பெற்றோருக்கு பெருமை சேர்.......