எழுத்து தளத்திட்கு

உலக கோப்பை 2014 டி20 இறுதிப் போட்டியில் இலங்கை அணி வென்றது. இதை இலங்கை குடிமகனாக இலங்கை அணிக்கு நன்றி கூறி நான் இட்ட எண்ணத்தை ஏன் தளம் நீக்கியது?
அதில் எதை தவறாக இட்டேன்???
எவ்விதி மீரப்பட்டது???



கேட்டவர் : அன்புடன் ஸ்ரீ
நாள் : 7-Apr-14, 11:40 am
0


மேலே