நிலா
இன்பமும் துன்பமும் கண்டேன்
அவள் முகத்தில்
கடவுளென நினைத்து அவளிடம்
என் குறைகளைக் கூறுவேன்
என் தோழியாய் அவளை பாவித்து
அவளிடம் பேசுவேன்
அனால் நான் தோழியாக நினைக்கிறேன் என்பதே
என் இனிய தோழிக்குத் தெரியாது
அதுவே அவள் எதார்த்தம்
நிலா ..........................