கணிதம்

ஒரு மாஜிக் காரன் ஒரு அறையில் பரிசுப் பொருள்களுடன் அறையின் கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருக்கிறான் . வெளியே நான்கு பேர் அந்தப் பரிசுகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் . ஆனால் அவன் கேள்வி ஒவ்வொருவரிடமும் கேட்பான் .அந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களை மட்டுமே உள்ளே விடுவான் .தவறாக சொன்னால் அடிப்பான் .

முதல் நபரிடம் அவன் கேட்ட கேள்வி ;
2 என்று கேட்டான் முதல் நபர் 3 என்று சொன்னதனால் உள்ளே விட்டான் .

இரண்டாம் நபரிடம் அவன் கேட்ட கேள்வி ;
4 என்றதற்கு 4 என்று சொன்னாதனால் உள்ளே விட்டான்

மூன்றாம் நபரிடம் அவன் கேட்ட கேள்வி ;

6 என்றதற்கு 3 என்று சொன்னதனால் உள்ளே விட்டான்

நான்காம் நபரிடம் அவன் கேட்ட கேள்வி

8 என்றதற்கு 4 என்று சொன்னதால் உள்ளே விடாமல் அவனை அடித்தான் அது என் ?
குறிப்பு :
{ கொஞ்சம் ஆங்கில எழுத்துக்களாக எண்களைக் கற்பனை செய்து விடை கூறுங்கள் }



கேட்டவர் : JANANI
நாள் : 31-Aug-14, 2:58 pm
0


மேலே