பவுன் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பவுன் குமார் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 31-Jul-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 4 |
கண்ணாடியின் மறு பிம்பம் நான்!
நீ என்னை உயிராக நினைத்தாள் உன் உயிர் நான்'
நீ என்னை எதிறியாக நினைத்தாள்
உன் எதிரி நான்'
மரமாக நினைத்தாள் மரம் நான்'
கல்லாக நினைத்தாள்
கல் நான்'
கவிஞனாக நினைத்தாள்
கவிஞன்
நான்....................................
இழப்பதற்கு என்று
என்னிடம் ஒன்றும் இல்லை
உன்னிடமிருந்து அன்பை
மட்டுமே எதீர் பார்கின்றேன்
தருவாயா
இல்லை தெருவில் விட்டு விடுவாயா
பெண்னே ஒரு முறை என்னை திரும்பி பார்பார். ... ...
திருமணமான ரெண்டு பெண்கள் நண்பிகள் சந்திச்சு கொண்ட பொழுது,
"உனக்கு ஒன்று தெரியுமா... போன வாரம் எங்க வீட்டு கிணத்துல என் மாமியார் விழுந்து இறந்துட்டாங்க!"
"ம்ம்… எங்க வீட்லயும்தான் கிணறு இருக்கு...! மாமியாரும் இருக்குறாங்க...! அதுக்கல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்…!" மற்றைய தோழியின் ஏக்கம்.
"அடி முண்டம்… எல்லாம் தானே நடக்கும்னு சும்மா இருந்தா எப்படி? நம்ம முயற்சியும் இருக்கணும்தானே...!?!?!?"
நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.
விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.
நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.
அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் "நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!” என்று.
அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் "இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.
கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.
உள்ளே
கருவில் முளைத்த கண்ணீர் விதையே!
காலமெல்லாம் இனி தண்ணீர் பஞ்சமாம்
கனவிலும் கூட கானலே மிஞ்சுமாம்
இனி வேர்களுக்கு வேலையில்லை
உணவுக்கு வயலும் தேவையில்லை
உழவென்ற வார்த்தைக்கே அர்த்தமில்லை
காரணம்
முன்னோருக்கு நம்மேல் அக்கரையில்லை
வளர்ச்சியென்ற பாதையிலே
வருங்காலத்தை வதைத்தோரே!
செயற்கை தண்ணீருக்கு
செய்முறை விளக்கம் தந்தீரா?
காடுகழனி அழித்து
கல்லறைக்கு வழி அமைத்தீரா?
நெருப்பினை மூட்டி
நெகிழிகளாலே நேரம் குறித்தீரா?
இனி
மழையின் மேகமே நீ
மரணித்துப்போவாய்
கடலில்லா நிலமே நீ
கலையிழந்துபோவாய்
உலகமே நீ உருக்குலைந்துபோவாய்
நாங்கள் உருவமிழந்துபோவோம்
பூமித்தாயே! கண்ணீர் விடு
கடலளவு
வெறும் பேருக்கும்,
எங்க ஊருக்கும்,
அவரு தான் பெரியாளு,
சந்தனத்த நெஞ்சுல பூசி
சாக்கடை வாசம் வீசுவாரு
எங்க ஊரு பண்ணையாரு..!!
சீமையில இருந்து
சில்லுனு வந்தாரு ,
சிலுக்கு சட்ட போட்டு
கிளுக்குன்னு சிரிச்சாரு,
உதவின்னு கேட்டா போதும்
ஊர விட்டே ஓடுவாரு,
காஞ்சு போன கையால
காக்கா வெரட்ட மாட்டாரு . !!
பொத்தாம் பொது அடயாளமா
வெக்கங்கெட்ட அவுகளுக்கு
எட்டு மொழத்துல
வெள்ளை வேட்டியும்,
மானங்கெட்ட அவுகளுக்கு
மஞ்ச பூசுன
ரெண்டு மைனர் துண்டும்..!!
தலையாரி அவரு தான்,
தர்மகர்த்தா அவரு தான்
கோயிலுக்கு போனா
மசமசன்னு நிக்காம
மால மரியாதையெல்லாம்
வெரசா வாங்குவாரு,
தறுதலை அவரு தான்
காலையில்
சாலையில்
மின்னிய சாலை நட்சத்திரங்கள்
சற்று முன்
நடந்த விபத்தில்
உடைந்த
"கண்ணாடி துண்டுகள்"
உன்
இதயத்தில்
நான்
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!
நீ கடந்து
வந்த பாதை
கவிதையானது
காதலில்
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள்
காதல் சிரிகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;780
இழப்பதற்கு என்று
என்னிடம் ஒன்றும் இல்லை
உன்னிடமிருந்து அன்பை
மட்டுமே எதீர் பார்கின்றேன்
தருவாயா
இல்லை தெருவில் விட்டு விடுவாயா
பெண்னே ஒரு முறை என்னை திரும்பி பார்பார். ... ...
என் வெளிச்சத்தின் பார்வையில்
ஒளிகொள்ளும் சூரியன் ...
மின்மினியின் இரவு நேர கனவு!
பணம் என்பது
வெறும் என்னிக்கைக்கு
மட்டுமே
பாசம் மட்டுமே
நாளை உன்னை
என்னிபார்க வைக்கும்
சுவாசம் என்பதை பல முறை
சுவாசி!
பாசம் என்பதை ஒரு முறை
நேசி!