முயற்சியும் இருக்கணும்

திருமணமான ரெண்டு பெண்கள் நண்பிகள் சந்திச்சு கொண்ட பொழுது,

"உனக்கு ஒன்று தெரியுமா... போன வாரம் எங்க வீட்டு கிணத்துல என் மாமியார் விழுந்து இறந்துட்டாங்க!"

"ம்ம்… எங்க வீட்லயும்தான் கிணறு இருக்கு...! மாமியாரும் இருக்குறாங்க...! அதுக்கல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்…!" மற்றைய தோழியின் ஏக்கம்.

"அடி முண்டம்… எல்லாம் தானே நடக்கும்னு சும்மா இருந்தா எப்படி? நம்ம முயற்சியும் இருக்கணும்தானே...!?!?!?"

எழுதியவர் : சந்திரா (8-Apr-15, 10:02 pm)
பார்வை : 434

சிறந்த நகைச்சுவைகள்

மேலே