வாசகர் எடிட்டர்

வாசகர்:என்னங்க உங்க பேப்பர்லே உப்பு சப்பு ஒன்னும் இல்லை.

எடிட்டர்:நீங்கள் பேப்பர் படிக்க வாங்குரிங்களா? இல்லை என்றால்
சாப்பிட வாங்குரிங்களா?

வாசகர்:ஊரெல்லாம் மழை வெள்ளமா? அதான் கேட்டேன்.

எடிட்டர்:அதற்கு என்ன பத்திரிகையாலே அணையா கட்ட சொல்லுறிங்க??

வாசகர்:கட்டினா என்ன?? அதான் 5பக்கத்திக்கு 20 ரூபா வாங்குரிங்கள் தானே??

எடிட்டர்:???????

எழுதியவர் : (8-Apr-15, 5:19 pm)
பார்வை : 252

மேலே