GOOD Morning
'குட் மார்னிங்' கிருஷ்ணன் சார்
'குட் மானிங்' நாராயண சாமி
இந்தச் 'சேர்'ல உக்காருங்க
இந்தோ வந்துடறேன்
.....................................
......................................
......................................
காத்திருந்ததுக்கு ரொம்ப நன்றி
விடியுதோ இல்லியோ விடிக்கப் போயிடனும்
இல்லாக்காட்டி
அறிவு உறையும் இந்த உடம்பு வீணாப் பூடும்
எவ்விடத்தான் இறைவன் உறையும் கழிப்பிடத்துக்கு ஜே
அதற்குள்
என்னங்க... சொல்லிக்கிட்டே இருக்கேன்
போயிக்கிட்டே இருக்கீங்க
விடிக்க மறந்திருப்பாரு அதான் போறாரு...போகட்டும் போகட்டும்
விடிச்சா சரி தான்