காமெடி

நல்ல வேளை குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்.
யானையில் இருந்து வந்திருந்தால் மனிதனின் மூக்கு
முழங்காலை தொட்டிருக்கும்....!!!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விமானம் வெடித்து சிதறினாலும் கடலில் முழ்கினாலும்
கறுப்புப் பெட்டிக்கு எதுவும் ஆகாதாம்.அப்போ விமானத்தையும்
கறுப்புப் பெட்டி மாதிரி செய்ய வேண்டியது தானே..????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா அலுப்பு.16 மணிநேரம்
தூங்கினா கொழுப்பு......!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (10-Apr-15, 11:50 am)
பார்வை : 369

மேலே