கல்யாணத்திற்கு உதவி

ஒருவர் தன் நண்பரிடம் வருத்தத்துடன் சொன்னார், தன் மகளுக்கு திருமணம் பண்ணனும், கைலே ஒரு ரூபா கூட இல்லை, யாராவது உதவி செய்தால் மிகவும் நன்றியோடு இருப்பேன் எனவும், சீக்கிரமே கடனை திரும்ப தந்து விடுவதாகவும் சொன்னார். மனமிரங்கிய நண்பர் உடனே தன் நண்பரிடம் தன் பர்சில் இருந்து ஒரு ரூபாவைக் கொடுத்து இந்தாங்க ஒங்க பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்திருங்க என்று சொன்னார்,

எழுதியவர் : சொர்ணவேலு, ச (11-Apr-15, 12:22 am)
பார்வை : 237

மேலே