ஒரு கைப்பிடி உணவுப் பொருளும் சாப்பிடமாட்டேன்

பொதுக்கூட்ட மேடையில் ஒரு கட்சித்


தலைவரின் சபதம்:

எனது வணக்கத்துக்குரிய வாக்காளப்

பெருமக்களே, தேர்தலில் எங்கள் கட்சி

வெற்றி பெறும் வரை ஒரு கைப்பிடி

உணவுப் பொருளும் சாப்பிடமாட்டேன்.

காலையில் அரை லிட்டர் பசும்பால்,

மதியம் அரை லிட்டர் தயிர், இரவு அரை

லிட்டர் பால். இது மட்டுமே எனது உணவு

இதை பொது மக்களும், கட்சி

நிர்வாகிகளும், தொண்டர்களும்

நேரலையில் காண

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்து என்பதை

மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுதியவர் : மலர் (28-Dec-24, 7:32 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 18

சிறந்த நகைச்சுவைகள்

மேலே