சாமி பெயருக்கு அர்ச்சனை
பக்தன் : சாமி அர்ச்சனை செய்யணும்
கோவில் அர்ச்சகர் : யாரு பேருக்கு அர்ச்சனை
பக்தன் : சாமி பெயருக்கு அர்ச்சனை GEM போர்டல்னு சென்ட்ரல் government ஆரம்பிச்சி இருக்கு அதுலே என்னை பற்றிய தகவல் சேர்க்க போறேன் அதுக்கு தான்
கோவில் அர்ச்சகர் : என்ன தகவல்
பக்தன் : திருமணத்துக்கு பெண் பார்க்கணும் அதுனால பதிவு பண்ணி வைக்கப்போறேன் நாலா பாடிய பொண்ணு கிடைக்க கடவுள் ஆசிர்வாதம் வேணும்
கோவில் அர்ச்சகர்: அப்படியே பண்ணிடலாம்
பக்தன் : நல்ல பொண்ணு கிடைச்சதும் பால் அபிஷேகம் பண்றேன் கடவுளே
கோவில் அர்ச்சகர்: இந்தா பிரசாதம் நீங்க நெனைச்சா மாதிரி பொண்ணு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
பக்தன் : பொண்ணுக்கு gem portal அடுத்து என்ன வெனலாம் வர போகுதோ தெரியலை கடவுளே காப்பாத்து