குழந்தையும் தெய்வமும்

குழந்தையின் பின்புலத்தை
ஆயா முத்தமிடுகிறாள்
ஆயா வாயில் ஆய்
தாதா தாத்தா தா தா என்கிறார்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Apr-15, 8:21 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே