சாலை நட்சத்திரங்கள்

காலையில்

சாலையில்

மின்னிய சாலை நட்சத்திரங்கள்

சற்று முன்

நடந்த விபத்தில்

உடைந்த

"கண்ணாடி துண்டுகள்"

எழுதியவர் : S R JEYNATHEN (22-Mar-15, 12:35 pm)
பார்வை : 158

மேலே