காதலை நிறுத்து

உன்
இதயத்தில்
நான்
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!

நீ கடந்து
வந்த பாதை
கவிதையானது

காதலில்
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள்
காதல் சிரிகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;780

எழுதியவர் : கே இனியவன் (20-Mar-15, 7:55 am)
Tanglish : kaadhalai niruthu
பார்வை : 340

புதிய படைப்புகள்

மேலே