கற்று விட்டது இதயம்

காதலின்
இதயக்கதவை
மூடும் சாவி
நீ

நீ
சொல்ல வேண்டாம்
முகம் சொல்லுகிறது
இதயம் புரிந்து விட்டது ...!!!

நீ வந்த போதும்
சென்ற போதும்
வலிக்காமல் இருக்க
கற்று விட்டது இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;779

எழுதியவர் : கே இனியவன் (20-Mar-15, 7:49 am)
பார்வை : 390

சிறந்த கவிதைகள்

மேலே