மணிகண்டன் சண்முகசுந்தரம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மணிகண்டன் சண்முகசுந்தரம் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 27-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 320 |
புள்ளி | : 122 |
நான் ஒரு தமிழ் கவிஞன் ஆக
ஆசைகொண்ட ஒருவன்
இமை மூடா இந்த நொடி...
இதயத்தில் பூத்த உறவொன்று...
முகம் பார்த்ததில்லை...
முகநூலில் நட்பானோம்...
சொல்லோசை கேட்டதில்லை...
சொல் எழுத்தில் பேசினோம் குறுஞ்செய்தியில்...
எவரென்று அறிந்திடும் முன்...
ஒன்றானோம் நட்பினுள்..
பெயர் அறிந்திடும் முன்னே..
எண்ணத்தில் பொதித்து விட்டேன் என் நட்பை..
நலம் விசாரிக்கும் உன்னை...
நானறிந்ததில்லை இன்று...
இமைத்திடும் என் விழியும்...
உன் முகம் பார்க்க என்னுள்..
ஓர் நொடி கேட்க...
முயன்று பார்த்தேன் முடியவில்லை.
முகநூலின் நட்பே...
முகில் மூடும் முழுமதியழகா நீ..
இமை திறக்கும் உன் விழியழகா..
வானவில்லின் வர்ணங்களா...
புன்னகைக்கும் பூவ
பெண்ணாகிய மலரொன்று...
மலர்ந்ததா ! மடிந்ததா !
மனமெங்கும் மகிழ்ச்சியில்லை..
மணமுடித்தவனும் அருகில் இல்லை.
விழியிரண்டும் இங்கே இமை மூடியது..
இதயத்தினுள் இருள் சூழ்ந்ததே...
தலைக்குனிந்தேன் மூன்று முடிச்சுக்காக அந்த நொடி..
முப்பொழுதும் உன் வருகையை எதிர் நோக்கி இந்த நொடி...
மணமுடித்தும் மணவாளா உன்னோடு நானில்லை இன்று..
மனமுறிவென்று என் மனதை சிதைக்கிறாய் உன் பெற்றோரால்..
கரு சுமந்தேன்...
கரு விழியிரண்டும் உன்னை எதிர் நோக்கி..
மடி சாய்ந்திட என்னருகே நீயில்லை..
மன வருத்ததில் என் நொடி பொழுதும் நகர்கிறது..
நீ வருவாய் என்று எதிர் நோக்கிய..
என் விழி வழி வாசலும்...
ஓர் நாள் வலி
பெண்ணாகிய மலரொன்று...
மலர்ந்ததா ! மடிந்ததா !
மனமெங்கும் மகிழ்ச்சியில்லை..
மணமுடித்தவனும் அருகில் இல்லை.
விழியிரண்டும் இங்கே இமை மூடியது..
இதயத்தினுள் இருள் சூழ்ந்ததே...
தலைக்குனிந்தேன் மூன்று முடிச்சுக்காக அந்த நொடி..
முப்பொழுதும் உன் வருகையை எதிர் நோக்கி இந்த நொடி...
மணமுடித்தும் மணவாளா உன்னோடு நானில்லை இன்று..
மனமுறிவென்று என் மனதை சிதைக்கிறாய் உன் பெற்றோரால்..
கரு சுமந்தேன்...
கரு விழியிரண்டும் உன்னை எதிர் நோக்கி..
மடி சாய்ந்திட என்னருகே நீயில்லை..
மன வருத்ததில் என் நொடி பொழுதும் நகர்கிறது..
நீ வருவாய் என்று எதிர் நோக்கிய..
என் விழி வழி வாசலும்...
ஓர் நாள் வலி
முகமறியா முகநூலில்...
முதல் முதலாய் நட்பானோம்...
இருவிழியும் கண்டதில்லை...
இமை திறக்கும் உன் விழியை...
கேட்டதுண்டு பல நாளும்...
பார்த்திட தான் உன் முகத்தை...
வேண்டாமென்று தவிர்த்தாயம்மா..
தவறாய் நினைக்க வேண்டாமென்று தமிழால் சொன்னாயே....
முகில் மறைத்த நிலவிங்கே...
முழுமதியாய் விழியருகே தோன்றிட......
யாரென்று தெரியாமல்...
சில நேரம் தவித்திட....
முகமறைத்த நீ தானோ...
முகில் அலையாய் முகமுன்னே...
வார்த்தை வரவில்லை...
வானவில்லின் அழகா...
வர்ணிக்க முடியவில்லை....
விழி வாசலில் நிழலாய் உன் பிம்பம்....
முகமறியா முகநூலில்...
முதல் முதலாய் நட்பானோம்...
இருவிழியும் கண்டதில்லை...
இமை திறக்கும் உன் விழியை...
கேட்டதுண்டு பல நாளும்...
பார்த்திட தான் உன் முகத்தை...
வேண்டாமென்று தவிர்த்தாயம்மா..
தவறாய் நினைக்க வேண்டாமென்று தமிழால் சொன்னாயே....
முகில் மறைத்த நிலவிங்கே...
முழுமதியாய் விழியருகே தோன்றிட......
யாரென்று தெரியாமல்...
சில நேரம் தவித்திட....
முகமறைத்த நீ தானோ...
முகில் அலையாய் முகமுன்னே...
வார்த்தை வரவில்லை...
வானவில்லின் அழகா...
வர்ணிக்க முடியவில்லை....
விழி வாசலில் நிழலாய் உன் பிம்பம்....
இருள் சூழ்ந்த வேலையில்...
இமை மூட மறுப்பது ஏனம்மா...
எண்ணமெல்லாம் எழுத்துக்களாய்..
நான் தந்திடவா....
என் உணர்விங்கே உயிரற்று போனதே...
எனக்காக இங்கு எவருமில்லை..
ஏக்கமாய் நான் பரிதவிக்கிறேன்...
பாசம் வேண்டி திறக்கிறேன் என் பார்வையை ...
இருள் சூழ்ந்த வேலையில்...
இமை மூட மறுப்பது ஏனம்மா...
எண்ணமெல்லாம் எழுத்துக்களாய்..
நான் தந்திடவா....
என் உணர்விங்கே உயிரற்று போனதே...
எனக்காக இங்கு எவருமில்லை..
ஏக்கமாய் நான் பரிதவிக்கிறேன்...
பாசம் வேண்டி திறக்கிறேன் என் பார்வையை ...
மேக கூட்டங்கள் விலக ஆரம்பித்தது...
என் விழி...
அவள் கருங்கூந்தலைக் காணும் என்ற நம்பிக்கையில்....
வெண் பனித்துளி விலக ஆரம்பித்தது...
என் விழி....
அவள் புன்னகை முகத்தை காணும் என்ற நம்பிக்கையில்.....
பேருந்தின் வேகம் குறைய ஆரம்பித்தது....
மனதின் வேகம் அதிகரிக்க ஆரமபித்தது...
கல்லூரி விழாவாம்....
என்றும்செல்லும் நேரத்திற்கு முன்பாக அவள்
செல்வாளா ?
என்று மனம் படப்படக்க....
இல்லை
அவளை காண்பேன் என இதயம்உச்சரிக்க....
பேருந்து நிலையத்தை அடைந்த கால்தடம்....
அவள் கால்தடம் நோக்கி திரும்பியது...
எண்ணற்ற கால்தடத்தை கண்டாலும
சரியா, தவறா..
என்று தெரியவில்லை...
என்னுள் ஆசை வந்தது...
கண் இமைக்கும் நேரத்திலும்...
கனவிலும் உன் நினைவு...
என்னில் எழுந்த எண்ணங்கள்...
நடந்திடுமா என ஏங்குகிறேன்...
தினந்தினம் துடிக்கிறேன் இன்று...
அன்று...
அறியா வயதில் நானெடுத்த படிப்பு.
படித்த போது பிடித்தது...
இன்று...
மனதிற்குள் சுகமில்லை...
பள்ளி செல்லும் குழந்தையை பார்த்திடும் போதும்...
குழந்தைகள் செய்யும் சாதனைகளை கேட்டிடும் போதும்..
என் உள்ளுணர்வு புலம்புகிறது...
மாற்றிய படிப்பால் மாறிய பணியால்..
அன்பான ஆசிரியர் பணியை தவறவிட்டேனே..
வருத்தமெல்லாம் என்னுள் உருவெடுத்து...
வடிவம் தந்திடுமா என் வாழ்விற்
விழி திறந்திட ஆசைதான்.....
செவி கேட்டிட ஆசைதான்....
உதடுகள் பிரியாமல் பேசிட ஆசைதான்..
கைகள் பிடித்து நடந்திட ஆசைதான் ....
இத்தனை ஆசைகள் நம்முள்ளே இருந்தும்....
என் முன்னே நீ இல்லை ...
உன் முன்னே நான் இல்லை...
நம் மனதில் நம் நட்பும் எனும் ..
நினைவில் வாழ்கிறோம்...
மனம் மாறிய மருதநாயகம் :
திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்! சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?
இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-?இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை,சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழ
செந்தமிழ்