என் உணர்வின் பாசம்

இருள் சூழ்ந்த வேலையில்...
இமை மூட மறுப்பது ஏனம்மா...
எண்ணமெல்லாம் எழுத்துக்களாய்..
நான் தந்திடவா....
என் உணர்விங்கே உயிரற்று போனதே...
எனக்காக இங்கு எவருமில்லை..
ஏக்கமாய் நான் பரிதவிக்கிறேன்...
பாசம் வேண்டி திறக்கிறேன் என் பார்வையை ...