ஹாப்பி பர்த்டே மச்சி
நண்பனின் கடன் சுமை
ஹாப்பி பர்த்டே மச்சி
பிறந்தாய் பிறந்தாய் குழந்தையை நீ
பல கனவு ஓடு
உன் கனவை உடைத்து விட்டது கடமை
எப்போது முடியும் உன் கடன்+ மை கடமை
அப்போது பிறக்கும் உன் பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்