விளையாட்டு பொருள்

நீ உடுத்திய ஆடை பாவம் அது
முழுமையாய் உன்னை ஆள்கொள்ளவில்லை
நான் மட்டுமே முழுமையாய் ஆள்கொள்ளுவேன்
நான் உன் விளையாட்டு பொருள்லாய் ஆனேன்
நீ சிரிக்கும் போதே என்னை விட்டு விடு.
நீ அழுகும் போது விட்டு விடாதே
சொல்லாமல் துடைத்து விடுவேன்
என் கையால் உன் கண்ணீரை ..........
நீ என்னை விளையாட்டு பொருள்லாய்
விளையாடிய போது கூட வலிக்கவில்லை
உன் கண்ணீரை கண்டு வலிக்கிறது.