நட்பின் நினைவில்

விழி திறந்திட ஆசைதான்.....
செவி கேட்டிட ஆசைதான்....
உதடுகள் பிரியாமல் பேசிட ஆசைதான்..
கைகள் பிடித்து நடந்திட ஆசைதான் ....
இத்தனை ஆசைகள் நம்முள்ளே இருந்தும்....
என் முன்னே நீ இல்லை ...
உன் முன்னே நான் இல்லை...
நம் மனதில் நம் நட்பும் எனும் ..
நினைவில் வாழ்கிறோம்...