+லஞ்சம் எதற்கு+

லஞ்சம் எதற்கு
வஞ்சம் ஒதுக்கு
கொஞ்சம் உணர்ந்து
நெஞ்சம் நிமிர்த்து
தஞ்சம் கொடுத்து நியாயத்தின்
பஞ்சம் போக்கிடு உடன்பிறப்பே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Dec-14, 3:28 pm)
பார்வை : 374

மேலே