மணிகண்டன் சண்முகசுந்தரம்- கருத்துகள்

நன்றி நண்பரே, தங்கள் கருத்துக்கு மிகுந்த உண்மை

உண்மைதான் நண்பரே ! நான் வெளிப்படுத்திக்கிறேன் என் எண்ணங்களை

உண்மைதான் நண்பரே ! அந்த நம்பிக்கை என்னில் இருந்தது இன்று அது கானல் நீராய் மாறிவிடுமோ என் சமூகத்தில் என்ற கவலை உண்டு

உண்மைதான் தோழமையே .. உங்கள் வாழ்த்துகள் என் எழுத்துக்களுக்கு ஒரு படியாய் அமையட்டும்

உண்மை தான் நண்பரே ! நம் தமிழ் பற்றையும், இனப்பற்றையும் காக்கிறோம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர். அதை யறிந்தும் கேட்டிட நம்மில் துணிவில்லை. வேற்று மொழி மோகத்தில் நாம் நாம் வாழ்கிறோம். இந்நிலை என்று மாறும்

நன்றி நண்பரே ..உண்மைதான் இன்னும் எழுத இருக்கிறேன் என் எழுத்துக்களை சமூகப்பார்வையில்


மணிகண்டன் சண்முகசுந்தரம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே