அன்பு

இழப்பதற்கு என்று
என்னிடம் ஒன்றும் இல்லை
உன்னிடமிருந்து அன்பை
மட்டுமே எதீர் பார்கின்றேன்

தருவாயா
இல்லை தெருவில் விட்டு விடுவாயா
பெண்னே ஒரு முறை என்னை திரும்பி பார்பார். ... ...

எழுதியவர் : Poun குமார் (21-Mar-15, 2:38 pm)
Tanglish : anbu
பார்வை : 1259

மேலே