குமரன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f1/gkpcl_16840.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : குமரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 09-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 251 |
புள்ளி | : 49 |
நான் நாத்திகனும் அல்ல ஆத்திகனும் அல்ல பகுத்தறிவை தேடும் ஒரு பாமர பாலகன்
பூக்களின் காதலுக்கு
பூச்சிகள் தான்
அனுமான்
ஹைட்ரஜனும் ஆக்சிஜனும்
வெவ்வேறு சாதிகள்
இரண்டும்
இணைய முடியாமல் போனதால்
காவிரி கரடு முரடானது
பூக்களின் காதலுக்கு
பூச்சிகள் தான்
அனுமான்
ஹைட்ரஜனும் ஆக்சிஜனும்
வெவ்வேறு சாதிகள்
இரண்டும்
இணைய முடியாமல் போனதால்
காவிரி கரடு முரடானது
பூக்களின் காதலுக்கு
பூச்சிகள்தான் அனுமான்
மட்டை பந்தின் மல்யுத்த வீரர்
வைரமுத்து !!!
" இன்றைய கவிதை "
இன்று நான்
கவிதை எழுத
இத்தனை தலைப்புகள்
உள்ளன....
வண்ணமில்லாத பூ...
எதிர்பார்ப்புகள்...
சாலையோர சங்கீதங்கள்...
சமத்துவ சுவாமிகள்...
இசையின் இரக்க குணம்...
கவிதைக்காக...
தானத்தில் சிதறிய ரத்தம்...
உடலில் உயர்ந்தது...
யுகத்தின் மொழி...
அகத்துக்குள் ஆவி...
நாய் குணம்...
நாங்கள் நண்பர்கள்...
நடித்ததில் பிடித்தது...
-----------------------------
இதில்
ஒன்றிற்கு கூட
நான் இன்று
கவிதை எழுத
போவதில்லை...
ம் ஹூஉம் ...
இங்கே
தலைப்புகளை மட்டும்
வாசித்துவி (...)