எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அட்டைகள் ரேசன் அட்டை... ஆதார் அட்டை... வாக்காளர் அட்டை......

அட்டைகள்

ரேசன் அட்டை...
ஆதார் அட்டை...
வாக்காளர் அட்டை...
வருமான வரி அட்டை..
நிலவரி அட்டை...
மின்னனு அட்டை...
வங்கி அட்டை...
இப்பொழுதெல்லாம் 
ஏழைகளின் இரத்தத்தை 
அதிகமாய் உறுஞ்சுவது
அரசாங்க அட்டைகள்தான்

- ராஜகுமரன்

பதிவு : குமரன்
நாள் : 31-Mar-17, 8:43 am

மேலே