எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புரட்சிக் கவிஞன்... அகங்காரக் கவிஞர்களின்... ஆதிக்க வலைதளத்தில்... அடிமை...

புரட்சிக் கவிஞன்...


அகங்காரக் கவிஞர்களின்...

ஆதிக்க வலைதளத்தில்...

அடிமை வாசகனாக...

அகப்பட நினையாமல்

அக்னிச் சொற்களால்...

அணுகுண்டு வார்த்தைகளை...

ஆக்ரோஷமாக எழுதுவான்....


அவன் கவிதைக்காக...

கற்பனை செய்யமாட்டான்...புரட்சிகரமாக

கற்பனை செய்ததை...

கவிதையாக வடிப்பான்...இவனது 


பேனா முனை..

பேப்பரில் பட்டால்கூட

தீப்பொறி சிதறும்..

நாள் : 31-Mar-17, 10:51 am

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே