கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து
இடம்:  Salem
பிறந்த தேதி :  18-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2015
பார்த்தவர்கள்:  412
புள்ளி:  82

என்னைப் பற்றி...

சொந்த ஊர் சங்ககிரி.மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் பி.இ முடித்துவிட்டு சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவன். என்னையே அறியாமல் எழுதுவதற்கு வந்துவிட்டேன். அதில் முதல் படியாக சில சிறுகதைகளை எழுதியுள்ளேன். அதில் கடைசி படியினை காணமல் கூட போகலாம். அது என் நோக்கமல்ல. என் நோக்கம் படி ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்.சமுகத்தில் நடக்கும் பல தவறுகள், இயற்கை பாதுகாப்பு, பெண் பாதுகாப்பு, நல்ல அரசியலுக்கான மாற்றம், இளைஞர்களிடத்தில் சமூக அக்கறை, கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என அனைவருக்கும் தெரியும். அனைவரும் அதையே எதிர்பார்கின்றனர். ஆனால் இதுவரை வராததிற்கு காரணம் என்ன? அதற்கான மூலக்காரணம் கண்டறிந்து அதை மாற்ற வேண்டும்.எதிலும் மூலத்தை மாற்றினால் முற்றிலும் மாறிவிடும் என்பதில் நம்பிக்கை கொண்டவன்.

என் படைப்புகள்
கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து செய்திகள்

ஓடி வா தளிரே.

-கிருஷ்ணா

ஓடி வா தளிரே எந்தன் சிறு உருவே
அழுகையில் அதட்டும் கோவே
பசிப்போயின் புன்சிரிப்பில் அருளும் இறையே
நான் எழுதாத புதினமே
எடை சிறிதுமிலா பொக்கிஷமே
உன்விரல் தொடமனம் ஏங்குதே - அதன்
மென்மை கண்டு உள்ளம் பொங்குதே
அறிவெனும் அரணை நான்தர
தலை கவிழா ஜோதியாய் நீ வலம்வா
என் தோளில் உறங்கும் புதுமலரே
விரல் பிடித்து உன்பாதம் தூக்கு
நீ நடக்க.
பலம் கொடுத்து எனைநீ தாக்கு
நான் நடிக்க.
மாசிலா தூய வனமே - நான்
எழுதும் முற்றுப்பெறா கதையே
எதையும் துணிவாய் செய்யும் ராஜனே
தவறில் தன்னை திருத்தும் வீரனே
கற்க துடிக்கும் மாணவனே
எந்தன் நகல் நீ. எந்தன் நிஜம் நீ.
மெல்லும் அழக

மேலும்

வாழ்த்திற்கு நன்றி 14-Jul-2016 1:02 am
மழலை அருகே நெஞ்சமும் இன்பத்தால் செதுக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2016 6:04 am

ஓடி வா தளிரே.

-கிருஷ்ணா

ஓடி வா தளிரே எந்தன் சிறு உருவே
அழுகையில் அதட்டும் கோவே
பசிப்போயின் புன்சிரிப்பில் அருளும் இறையே
நான் எழுதாத புதினமே
எடை சிறிதுமிலா பொக்கிஷமே
உன்விரல் தொடமனம் ஏங்குதே - அதன்
மென்மை கண்டு உள்ளம் பொங்குதே
அறிவெனும் அரணை நான்தர
தலை கவிழா ஜோதியாய் நீ வலம்வா
என் தோளில் உறங்கும் புதுமலரே
விரல் பிடித்து உன்பாதம் தூக்கு
நீ நடக்க.
பலம் கொடுத்து எனைநீ தாக்கு
நான் நடிக்க.
மாசிலா தூய வனமே - நான்
எழுதும் முற்றுப்பெறா கதையே
எதையும் துணிவாய் செய்யும் ராஜனே
தவறில் தன்னை திருத்தும் வீரனே
கற்க துடிக்கும் மாணவனே
எந்தன் நகல் நீ. எந்தன் நிஜம் நீ.
மெல்லும் அழக

மேலும்

வாழ்த்திற்கு நன்றி 14-Jul-2016 1:02 am
மழலை அருகே நெஞ்சமும் இன்பத்தால் செதுக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2016 6:04 am

மனதின் பயணம்

-கிருஷ்ணா

"அப்பாடா... வசதியான இடம்" எனக்
கால்களை நீட்டி சோதனை செய்து
மகிழ்வுடன் புத்துணர்வும் நமக்கு தந்து
"எப்பதான் வண்டிய எடுப்பானோ??"
டிரைவரை நோக்கி நமக்குள்ளாக கேள்விகள்
கூடவே எரிச்சலையும் நம் மனம்
தந்துகொண்டிருக்கும் போது
ஜன்னல் வழியே ஜீன்ஸ் டிசர்ட்டில்
மெய்ப்பிம்பம் போன்று மங்கை சாலை கடக்க
கடக்கும் வரைகண்டு இதே
நிகழ்வு நண்பர்களுடன் என்று
கல்லூரி வாழ்விற்கு நம்மை அள்ளிப்போகும்போது
மலர்மங்கையின் சிரிப்பை நினைக்க
அது அப்படியே காதலியின்
சிரிப்பு சினுங்கல் அசைவு நடை
பார்வை விழிமொழி கோபம்
என நினைவுகளின் சங்கமத்தில் ஊற
புன்னகையினையும் உடன் தந்து

மேலும்

எல்லைகளே இல்லை நம் மனம் என்னும் பறவைக்கு 14-Jun-2016 1:49 pm
உண்மைதான்..வாழ்க்கை என்ற வானத்தில் நூலருந்தும் பறக்கும் காற்றாடி தான் உள்ளம் 14-Jun-2016 5:35 am

மீண்டும் ஒரு நாள்
- கிருஷ்ணா.

********************************
குறிப்பு: இந்த சிறுகதை நான் முன்பெழுதிய "பின் ஒரு நாள்" என்ற சிறுகதையின் தொடர்ச்சியாகவே எழுதப்பட்டுள்ளது.
********************************
அன்று பானுமதியின் பிறந்த நாளில் அவளைச் சந்தித்துவிட்டு வந்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள்.

கபிலனின் தோழன் சீனு குளியலறையிலிருந்து வெளிப்பட்டவுடன் கேட்டான்.

"டே அதான் உன் ஆளு உனக்கு எந்த பதிலுமே சொல்லலையே. பின்ன யாருக்குடா மெசேஜ் பண்ணுற?"
கேட்டுக் கொண்டே கண்ணாடி முன்னாடி போய் நின்றுகொண்டான்..

"வேற யாருக்கும் இல்லைடா.. அவளுக்குத்தான்." என சொல்லி அலைபேசி திரையை சீனுவின்

மேலும்

கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து - மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2015 8:15 pm

டீச்சர்: பசங்களா! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்... எல்லாரும் ஆளுக்கு 50 ரூபாய் கொண்டுவரணும் சரியா?
(மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800... இந்த மாதம் புதுப் புடவை தான்...

(வீட்டுக்கு வந்தவுடன்)
பையன்: அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...
அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா? கொள்ளையடிக்கிறாங்க.... சரி, சரி அழாதே... அப்பா வரட்டும்... கேக்கறேன்.
(அப்பா வந்ததும்)
அம்மா: என்னங்க... நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்... இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...
அப்பா: க்ரூப் ஃபோட்

மேலும்

ஹா....ஹா..... அருமை.. நன்கு சிரித்தேன். 12-May-2016 1:44 am
கொள்ளையோ கொள்ளை 17-May-2015 11:41 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள். 17-May-2015 12:01 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றிகள். 17-May-2015 12:00 am

பின் ஒரு நாள்
-கிருஷ்ணா

மிகப் பிரமாண்டமான ஏழு மாடிக்கட்டிடம். அதன் சுற்றிலும் செங்கல் மற்றும் சிமெண்டால் ஆனசுவர்களை காணமுடியவில்லை. எல்லாம் கண்ணாடியால் கட்டப்பட்டு சூரிய கதிர்களைத் தவிர்க்க உள்ளே வெண்திரை விரித்திருந்தார்கள். தரையில் உயர்ரக டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. இதைப்போல ஆறு கட்டிடங்கள் இருந்தன அந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகத்தினுள்.

மணி ஆறு அடித்த வேளையில் பள்ளியிலிருந்து மாணவர் கூட்டம் வெளியேறுவது போல் விட்டால் போதுமென பொறியாளர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

"மீனா, போக போக இந்த வேலையே பிடிக்காம போயிடும் போல இருக்கு.." அப்பொறியாளர் கூட்டத்தில் நடந்து கொண்டே

மேலும்

கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Feb-2016 10:17 pm

ஒரு ஓடும் பேருந்து....
ஒத்த வயதுடைய முன்பருவத்து இளைஞர்கள்...
அருகருகே ஈரிருக்கை...

அவன் நல்ல உடையில்..
இவன் உடையில்...

அவன் ஸ்மார்ட் போனில்..
இவன் களைப்புடன் உறக்கத்தில்..

அவன் கல்லூரி முடிந்து போகிறான்..
இவன் லாரி பட்டறை வேலை முடிந்து போகிறான்..

அவனுக்கு வறுமை தூரத்து சொந்தம்..
இவனுக்கு உடன் பிறப்பு...

அவன் எந்த சாமியை கும்பிட்டானாே..
இவன் எந்த சாமியை விட்டுவிட்டானோ தெரியவில்லை...

ஒன்று மட்டும் நிச்சயம்.!

அவன் வளர்க்கப்படுகிறான்..!!!
இவன் செதுக்கப்படுகிறான்.!!!!

மேலும்

நன்றி சர்பான். தோழமையின் கருத்துக்கு நன்றிகள். 01-Mar-2016 4:47 am
கருத்து கேட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி தோழா. 01-Mar-2016 4:45 am
கவிதை பல கோணங்களில் உயிரோட்டம் நிறைந்ததாக காணப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Feb-2016 11:07 pm
//அவன் எந்த சாமியை கும்பிட்டானாே.. இவன் எந்த சாமியை விட்டுவிட்டானோ தெரியவில்லை... ஒன்று மட்டும் நிச்சயம்.! அவன் வளர்க்கப்படுகிறான்..!!! இவன் செதுக்கப்படுகிறான்.!!!! // இயற்கையான நெஞ்சை துளைக்கும் வரிகள்.அருமை தோழா. 29-Feb-2016 11:01 pm
கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2016 3:41 am

வாய்குவித்து முத்தமிட்டு வான்நிலவைக் காண்பித்துச்
சேய்க்குண வூட்டி மகிழ்கின்றத் –தாய்நெஞ்ச
மெப்போதும் தன்பசியைத் தான்மறந்தே தான்நிரப்பும்
ஒப்புக்கு தன்ஜான் வயிறு

*மெய்யன் நடராஜ்

மேலும்

மிக்க நன்றி 16-Feb-2016 1:45 am
தான்மறந்தே தான்நிரப்பும்.. அருமையான சொல்லாட்சி. வியந்தேன். 15-Feb-2016 7:41 am
நன்றி 12-Feb-2016 12:28 pm
சிறப்பு 12-Feb-2016 5:38 am
கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து - சிவநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2016 10:25 pm

சொற்கள் இல்லாத சிக்கனப் புத்தகம்.

சொல்ல முடியாத தொடராய் தொடரும் வாக்கியம் .

ஒளியும் இருளும் கலந்த குகை.

ஓராயிரம் உணர்ச்சிகளைப் புதைக்கும் புதைகுழி.

உலையாய்க் கொதிக்கும்உள்ளத்தின் மூடி.

உண்மை உணர்த்தும் போதி மரம்.

அறிவெனும் அறியாப் பொருளின் விகுதி.

ஆரவாரங்கள் அறியாத அமைதி.

வார்த்தைகள் அற்ற உணர்வுகளின் சுரம்

வாழ்க்கையை அறிய

எம்மிடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஒரு வரம்.

மேலும்

நல்ல படிமங்கள் .. மௌனம் எப்போதும் சுகம்தான்... இனிய கவிதை. வாழ்த்துக்கள் எனக்கு பிடித்தமான எனது 'மௌனம் ' என்ற பழைய கவிதையை இங்கு பகிர்கிறேன். மவுனமே... சப்தத்தின் நிழலே... தென்றலில் மிதக்காத தேவ சங்கீதமே...! உதட்டுச்சீமையின் ஊமையழகியே...! நீ வார்த்தை வரம் கிட்டாத சாபமொழியா..?- இல்லை வார்த்தைகளையே தியானித்துப் பெற்ற மொழியின் வரமா...? சப்த சுரங்களும் மேள தாளங்களும் இசையின் எச்சங்கள் சந்தங்களின் இடைவெளியில் உறங்கும் மவுனம்தான் இசையின் ஜீவன் இங்கே மலர்கள் மவுனம் சாதிப்பதில்லை -அவை பறிக்கவரும் விரல்களுக்காக பாவமன்னிப்பு கேட்கின்றன கணணீர் கூட மவுனமாகவே அழுகிறது துயரங்களைக் கரைத்துக்கொண்டு கண்கள் கூட மவுனத்தையே பேசுகிறது காயங்களை மறைத்துக்கொண்டு..! ஆழ்கடல் மவுனம் முத்துக்களைப் பிரசவிப்பது போல மவுன தவங்களில்தான் மனம் பிரகாசிக்கிறது தியானமணடபத்து தீபங்கள் மவுனமாகவே சுடர்கின்றன ஆனால்...? பூக்களைச் சூடும் பூமியின் மடியில் பூகம்பரேகை ஓடுவது போல ஆபத்து கூட மவுனமாகவே உறங்குகிறது ஆற்றின் அமைதியில் ஒளிந்திருக்கும் மின்சுழற்சியைப் போல அதோ அந்த…… அழகி(யி)ன் மவுனம் விஷம் தடவப்பட்டிருக்கலாம் ஏழையின் மவுனத்துக்குள் எரிமலையும் உறங்கி கிடக்கலாம்...! (1994) ('தரையில் இறங்கும் தேவதைகள்' நூலிலிருந்து) 02-Apr-2016 5:04 pm
//ஒளியும் இருளும் இணைந்த குகை//உண்மைதான்.. எழுதும் போது ஏனோ சிந்திக்கவில்லை..நன்றி தங்கள் கருத்துக்கு.. 14-Feb-2016 6:38 am
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. 14-Feb-2016 6:34 am
மிகவும் அருமை . உள்ளத்தைத தொட்டு எதையோ செய்யும் வரிகள் ! வாழ்த்துக்கள் ! 13-Feb-2016 5:44 pm
agan அளித்த படைப்பை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Feb-2016 6:50 am

நடமாடும் நதிகள் --அகன்


இன்று உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் எழுதப்படுகிற ஒரு கவிதை வடிவமாகவும் கவிதை வகைமையாவும் இருப்பது ஜப்பானிய ஹைகூ கவிதை. ஜெர்மன், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்ச்சுக்கீசு, இத்தாலியம் மற்றும் பல இந்திய, ஆசிய, இலத்தீன் அமெரிக்க மொழிகளில் ஹைகூ தனது இடத்தை நிறுவிக் கொண்டுள்ளது. ஹைகூ, இப்படி உலகம் எங்கும் பரவியிருப்பது அது பிறப்பெடுத்த ஜப்பானிய மொழி மூலமாக அன்று. ஆங்கிலத்தின் மூலமாகவே ஹைகூ எல்லாத் திசைகளையும் எட்டியுள்ளது.

ஜப்பானில் ஹைகூ பொறிக்கப்பட்ட கற்கள் நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் காணப்படுகின்றன. பெரும் படைப்பாளிகள், கடந்த காலத்திலும் நிகழ்

மேலும்

நடமாடும் நதிகள் வற்றாத ஜீவ நதிகள் வழியில் அகன்(ஐயா) கவிகள் .....தவிப்பில் தாகம் தீர்க்க.... நதியோரம் நடந்து இளைப்பாற.... !!!!!!!!!!!!! 28-Mar-2016 11:20 pm
சிறந்த ஹைக்கூ வழிகாட்டிகள் இந்தப் படைப்பின் வரிகள் ! 22-Mar-2016 2:04 pm
சிந்தனைக் கருத்துக்கள்.: கவிதை நயம் பாராட்டுக்கள். தொடரட்டும் உமது தமிழ் இலக்கியப் பயணம். நன்றி 20-Mar-2016 10:43 pm
அனைத்தும் மிக அருமை ஐயா..! மதிய உணவில் கொஞ்சமாய் சத்துணவும் கடலைச் சுண்டலும் பெரியதாய் வீடு ஆயாவுக்கு மங்கள நிகழ்வுக்கு வண்ண மய நெசவு வெள்ளைப் புடவையில் நெசவாளி வெப்ப உலையில் வினாக்கள் வெந்து வழியும் விடைகள் வகுப்பில் ஆசிரியன். - மிக அருமை 20-Mar-2016 11:11 am
கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2016 11:56 am

மான்டூகனுக்கு பிடித்த இரவுப் போக்கு... மற்றவர்களுக்கு அபாயகரமானது.. அவனுக்கோ ஆத்மார்த்தமானது.....

அவன் இரவுகளின் பட்சி.... பகல் முழுக்க தூங்குவான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது... ஆனால் இரவு முழுக்க ஒரு சாத்தானைப் போல வீதி எங்கும் அலைவான்.... தினம் ஒரு வீடு தேர்ந்தெடுப்பான்.......... அது அவனிடம் அந்த வீட்டுக்காரர்களின் பழைய முந்தைய நாட்களைப் பொறுத்து வீரியம் கூடுதலாகவோ... மிகக் கூடுதலாகவோ இருக்கும்...

விடியலில் புகார்கள் வருவதுண்டு.... ஆனால் எப்படி.... சாத்தியமே இல்லை... எல்லாம் மனப் பிராந்தி என்று சொல்லி விடும் சாமர்த்தியசாலி மான்டூகனின் பாட்டி.... ஒரு நாள் கேட்டும் பார்த்து விட்டது

மேலும்

ம்ம்ம்ம்ம்.... சூப்பர்.... டிடிடிடிடிடியயயயயயயயயயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... 19-Feb-2016 12:46 pm
மிக்க நன்றி..... 19-Jan-2016 10:47 am
ம்ம்ம்ம்..... "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்குகுகுகுகுகுகுகுகுகு.......... 19-Jan-2016 10:47 am
அசத்தல் தோழரே..!! 18-Jan-2016 12:04 pm
கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து - சிவ சங்கர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2015 4:23 pm

வாழ்க்கையை
வாழ பிடித்தவர்களை விட
வாழ புரிந்தவர்களுடைய வாழ்க்கை
மிகவும் அழகாக இருக்கும்.

ஏனென்றால் வாழ புரிந்து கொண்டால்
வாழ்க்கை பிடித்தமாகி விடும்.

மேலும்

உண்மைதான் வாழ்க்கை என்பது குறுகிய காலம் அதை ரசித்து நேரத்தை நல்ல வழியில் செலவு செய்வதே அதற்கு அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2015 7:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

H ஹாஜா மொஹினுதீன்

H ஹாஜா மொஹினுதீன்

இரவாஞ்சேரி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (44)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ifanu

ifanu

sri lanka

இவரை பின்தொடர்பவர்கள் (44)

மேலே