வாழக் கற்றுக்கொள்

வாழ்க்கையை
வாழ பிடித்தவர்களை விட
வாழ புரிந்தவர்களுடைய வாழ்க்கை
மிகவும் அழகாக இருக்கும்.

ஏனென்றால் வாழ புரிந்து கொண்டால்
வாழ்க்கை பிடித்தமாகி விடும்.

எழுதியவர் : agni ms siva sankar பூமிநாதன் (22-Dec-15, 4:23 pm)
Tanglish : vaazhak karrukkol
பார்வை : 356

மேலே