சிவ சங்கர் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : சிவ சங்கர் |
இடம் | : சிவகாசி |
பிறந்த தேதி | : 09-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 5 |
பிறக்கும் பொது பிறப்பை உணர்ந்தேன், என் அழுகையால்.
ஆனால் அந்த அழுகையை இப்ப உணர முடியவில்லை.
ஆனால் இறக்கும் போது இறப்பை உணர முடியும், இறப்பு இன்னும் வரவில்லையே!
நம்மை சுற்றி ஆயிரம் எதிரிகள் இருந்தால் நாம் சரியான பாதையை நோக்கி செல்கிறோம்.
ஆனால்
அந்த ஆயிரம் எதிரியில் நாம் ஒருவனாக இருந்தால் சரியான பாதையை நோக்கி செல்வோரின் கஷ்டத்தை சம்பாதிக்கிறோம்.

இறப்பு என்பது நாம் தேடிக்கொள்வது அல்ல. இயற்கையிலேயே படைக்கப்பட்ட ஒன்று. தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் நாம் பிறப்பு என்னும் உணர்வை வெளிக்கொணருகிறோம். பிறப்பு என்னும் நிலை உருவானதற்கு பிறகு அடுத்த கட்டம் நம்முடைய வாழ்க்கை இறப்பு நோக்கி அடியெடுத்து வைக்கிறது என்பது தான் உண்மை. இப்பிறப்பு மற்றும் இறப்புக்கு இடையில் இருப்பது தான் வாழ்க்கை. இதற்கு இடையில் இறப்பை நாம் கையாள்வது என்பது சரியல்ல. (கடவுள் மற்றும் இயற்கை அன்னையால் படைத்து நம் தாயின் கருவறையில் உண்டான நாம், வாழ்க்கையை புரிந்து செயல்பட வேண்டும்.) வருகின்ற பிரச்சன்னையை பொறுமையுடன் புரிந்துகொண்டு தூய்மையாக (அல்லது) முழுமையாக அதிலிருந்து
தூக்கத்தில் விடப்படும் மூச்சுக்கு உயிர் இருக்கிறது.
ஆனால்
துக்கத்தில் விடப்படுவது ?
இப்படிக்கு
சாவு / இறப்பு என்கிறது இதயம்

வாழ்க்கையை
வாழ பிடித்தவர்களை விட
வாழ புரிந்தவர்களுடைய வாழ்க்கை
மிகவும் அழகாக இருக்கும்.
ஏனென்றால் வாழ புரிந்து கொண்டால்
வாழ்க்கை பிடித்தமாகி விடும்.