உயிர்க்கும் இறப்புக்கும் இடையில் இதயம் சொல்வதை கேளுங்கள்
தூக்கத்தில் விடப்படும் மூச்சுக்கு உயிர் இருக்கிறது.
ஆனால்
துக்கத்தில் விடப்படுவது ?
இப்படிக்கு
சாவு / இறப்பு என்கிறது இதயம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
