எதிரியின் பாதை

நம்மை சுற்றி ஆயிரம் எதிரிகள் இருந்தால் நாம் சரியான பாதையை நோக்கி செல்கிறோம்.

ஆனால்

அந்த ஆயிரம் எதிரியில் நாம் ஒருவனாக இருந்தால் சரியான பாதையை நோக்கி செல்வோரின் கஷ்டத்தை சம்பாதிக்கிறோம்.

எழுதியவர் : சிவ சங்கர் பூமிநாதன் (18-Jul-16, 11:51 am)
Tanglish : ethiriyin paathai
பார்வை : 148

மேலே