சகோதரி

அன்னையின்
குழந்தை வடிவம்
காணவேண்டுமா.....

அடுத்தொரு வருடம்
பொருத்துப்பார்
அழகான
பெண்குழந்தை....!

அதுதான்
உனது தங்கை....

எழுதியவர் : முருகன் (18-Jul-16, 4:06 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : sagothari
பார்வை : 2102

மேலே