கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து- கருத்துகள்

நன்றி சர்பான். தோழமையின் கருத்துக்கு நன்றிகள்.

கருத்து கேட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி தோழா.

தான்மறந்தே தான்நிரப்பும்.. அருமையான சொல்லாட்சி. வியந்தேன்.

தொடக்க வரிகளினால் என் உதடுகளில் புன்னகை. நன்று. ரசித்தேன்.

கண்ட ஈர்ப்பினால் காதல் என்று மட்டும் பெயர் சூடாதே,
களங்கமாகும் தூய்மையான காதல்

உண்மை வரிகள். வாழ்த்துக்கள்

உண்மைதான் ஐயா. படித்தமைக்கும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.

ஹா...ஹா... நம்பிக்கை வையுங்கள். எவரேனும் வருவார்கள் உங்கள் மனதை ஒட்ட வைக்க.

வாழ்த்துகள்.

என்ன சொல்வதென்று தெரியவில்லை! விழிகளில் கண்ணீர். அருமை! நன்றி, இப்படி ஒரு படைப்பை அளித்ததற்கு!

நல்ல நடை! மேலும் வாசிக்கத் தூண்டும் வரிகள்! டக்கென முடித்ததாய் எனக்கு தோன்றியது. வாழ்த்துகள்

தங்களது ரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.!!!


கோபாலகிருஷ்ணன் பச்சமுத்து கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே